Sembaruthi Serial: பார்வதி சாப்பிடலேன்னு அகிலாண்டேஸ்வரி கூட சாப்பிடலையே..!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் நடிகை பிரியா ராமனின் மிடுக்கான நடிப்பு, ஸ்டைலான நடை அதிகார தோரணை எல்லாமே கதைக்கு நன்றாக ஒட்டிப் போகிறது.
வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக் காரணமாக பார்வதி உண்ணா விரதம் இருக்கிறாள். பார்வதி உண்ணா விரதம் இருக்கிறாள் என்று அகிலாண்டேஸ்வரியும் சாப்பிடலை.
அகிலாண்டேஸ்வரி கணவர், இளைய மகன் இருவரும் கூட சாப்பிடலை. வனஜாவும் மித்ராவும் மட்டும் வயிறு முட்ட சாப்பிட உட்காருகிறார்கள்.

குட்வில் அம்பாசிடர்
பார்வதி குட்வில் அம்பாசிடர் பொறுப்பு ஏற்றதில் மார்க்கெட்டிங் பொறுப்பில் இருந்தவர்கள். தாங்கள் சேல்ஸ் இன்க்ரீஸ் செய்துவிட்டோம் என்று பார்வதியிடம் பார்ட்டி கேட்கிறார்கள். பார்வதியும் அகிலா அம்மாவிடம் கேட்டு பார்ட்டிக்கு ஏற்பட்டு செய்ய. ஒரு பெரிய லெக்சர் கொடுத்த பின்னர்தான் பார்ட்டிக்கு ஒப்புக் கொள்கிறார் அகிலாண்டேஸ்வரி.

அடுத்த நாள்
ஆனால் அடுத்த நாளே, மார்கெட்டிங்கில் நாங்கள்தான் நம்பர் ஒன், இல்லை நாங்கள்தான் நம்பர் ஒன் என்று சேல்ஸ் .. இல்லை நாங்கள்தான் நம்பர் ஒன் என்று புரடக்ஷன் யார் நம்பர் என்று போட்டி வர...இல்லை நீங்கள்தான் யார் நம்பர் ஒன் என்று டிக்ளேர் செய்ய வேண்டும் என்று வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

நான் சொன்னேன்
நான் சொன்ன மாதிரி ஆகிப் போச்சு என்று அகிலாண்டேஸ்வரி அம்மா சொல்ல, பார்வதி நான்தான் உங்களுக்கு அம்மாகிட்டே பேசி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தேன் கடைசியில் அம்மா சொன்ன மாதிரி உங்களுக்குள்ள நீ பெரியவனா நான் பெரியவனான்னு உங்களுக்குள்ள ஈகோ வந்துருச்சுல்ல.

அம்மா சொன்ன
நீங்க எல்லாரும் சமம்னு அம்மா சொன்ன மாதிரி உணர்ந்து வேலைக்கு திரும்பும் வரைக்கும் நானும் உங்க முன்னாடி உட்கார போறேன்.ஆனா, நான் உங்களை மாதிரி ஸ்ட்ரைக் பண்ண போறதில்லை. உண்ணா விரதம் இருக்க போறேன்னு சொல்லி உட்கார்ந்துடறா.
அன்னிக்கு ராத்திரிதான் வீட்டில் அகிலாண்டேஸ்வரி அம்மாவும் பார்வதி சாப்பிடலேன்னு சாப்பிடலை. அகிலாண்டேஸ்வரி சாப்பிடலேன்னு அவங்க ரெண்டாவது பிள்ளை அவங்க கணவர் ரெண்டு பேரும் சாப்பிடலை. இப்படி நல்ல குடும்ப அமைப்போடு கதை போகுது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications