புள்ளிங்கோ அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருப்பாங்களாமே!
சென்னை: புள்ளிங்கோ என்பதற்கு தமிழில் புது அகராதியை கண்டு பிடிச்சு இருக்காங்க நம்ம பசங்க. கானா பாடறது..கண்டபடி உடை அணியறது.. தலைக்கு சாயம் பூசிக்கறது.. தலை முடியை கன்னா பின்னான்னு வெட்டிக்கறது..
இப்படி யாரையாவது பார்த்தால்.. இவங்கதான் புள்ளிங்கோ என்று அழைக்கப்படுகிறார்கள். பெத்தவங்களுக்கு எல்லாருமே புள்ளிங்கோதான். இருந்தாலும் இந்த புள்ளிங்கோ... கொஞ்சம் வித்தியாசம்தான்.
இதை பற்றித்தான் இந்த வாரம் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா விவாதம். இது கூட பார்க்க நல்லாத்தான் இருக்குன்னு ப்ரோமோ சொல்லுது.

என்ன பிம்பம்?
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், புள்ளிங்கோ என்றதும் உங்கள் மனசுக்குள் தோன்றும் பிம்பம் என்ன என்று கேட்டார். ஒரு இளம்பெண்.. முதலில் லோ ஹிப் பேண்ட் போட்டுக்கிட்டு அலைஞ்சாங்க சார்.. இப்போ பேண்ட் கால் மேலே ஏறிப்போச்சு..அதை போட்டுக்கிட்டு சுத்தறாங்க சார்னு சொன்னார்.

பிடிச்சு இருக்கு
எங்களுக்கு பிடிச்சு இருக்கு போட்டுக்கறோம்னு ஒரு இளைஞன் சொல்ல, இதை போட்டுக்கிட்டு நீங்க ஆஃபீஸ் உள்ளே போக முடியுமான்னு கேள்வி கேட்டார். சுதந்திர நாட்டில் எங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழக் கூடாதான்னு ஒரு இளைஞர் கேட்டார். எதுக்கும் ஒரு அளவு வேணும்னு ஒரு பெண் சொன்னார்.

அளவா கிழிச்சு
அவங்க என்ன சொல்றாங்கன்னா எதுக்கும் ஒரு அளவு வேணும். கிழிச்சு விட்டு உடை போட்டால் கூட அளவா கிழிச்சுட்டு அவங்களை மாதிரி போட்டுக்கோங்கன்னு சொன்னார். கரு.பழனியப்பன்.அதாவது அவர் சொன்ன பெண் போட்டு இருந்த உடையில் ஷோல்டர் ஓபனாக இருந்தது.

போகட்டும் இதெல்லாம்
இதல்லாம் போகட்டும்... நிகழ்ச்சியைப் பார்த்து புள்ளிங்கோ எப்படி இருப்பாங்க.. எத்தனை எத்தனை ஹேர் ஸ்டைல் செய்து இருக்காங்க இவங்கன்னு கண்டிப்பா பாருங்க. இவங்க ஹேர் ஸ்டைல்ஸ் பார்த்தால் நிஜமா வயித்தை கலக்குதுங்க.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications