ஒரு விருதுக்குப் போட்டியிடும்.. கல்யாண வீடு சீரியலின் மூணு சகோதரிகள்!
Recommended Video
சென்னை: சன் குடும்ப விருதுகளுக்கு கல்யாண வீடு சீரியலின் மூன்று சகோதரிகளும் பாசமான சகோதரிகள் விருதுக்கு நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.
சிறந்த தாய், மாமனார் போன்ற கதாபாத்திரங்களுக்கான விருதுகளுக்கும் நாமினேட் ஆனவர்களை அறிவித்து இருக்கிறது சன் டிவி.
அதன் படி பாசமான சகோதரிகளுக்கான நாமினேஷனில் ஒரு சீரியலை சேர்ந்த மூன்று பேர் அறிவிக்கப்பட்டு இருப்பது கொஞ்சம் ஓவர்தான்.

கல்யாண வீடு சீரியல்
சன் டிவியில் இயக்குநர் திருமுருகனை ஓவராக தூக்கிக் கொண்டாடுகிறார்களோ என்று சொல்லும் அளவுக்கு, அவர் கதையில் பெண்களை எந்த அளவுக்கு கொண்டாடுகிறாரோ அந்த அளவுக்கு மட்டம் தட்டும் கதாபாத்திரங்களும் இருக்கிறது. ஆனாலும் கல்யாண வீடு சீரியலுக்கு மட்டும் மூன்று தங்கைகளுக்கு நாமினேஷன் கொடுத்து இருப்பது கொஞ்சம் ஓவர்தான்.

கோபி குடும்பம்
அவருக்கு சாதகமானவர்கள், கதையில் அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் அதாவது தங்கை அம்மா கதாபாத்திரங்கள் மட்டுமே நல்லவர்கள் என்பது போல் சித்தரித்து காண்பித்து மற்ற குடும்பத்தை சார்ந்த பெண்களில் சிலரை ஏகத்துக்கும் கெட்டவர்கள் என்பது போல சித்தரித்து காட்டி இருப்பது முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது.

தமிழ்செல்வி சீரியல்
பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்ச்செல்வி சீரியலில் தமிழ்ச்செல்வியின் தங்கை கதாபாத்திரம் மல்லிகா . இதில் வாணி ராணி சீரியலில் தேனுவாக நடித்து புகழ்பெற்ற பெண் நடித்து இருக்கார் இவரையும் நாமினேட் செய்துள்ளது சன் டிவி.

லட்சுமி ஸ்டோர்ஸ் கண்மணி
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்யலட்சுமியின் தங்கையாக நடிக்கும் வனிதா, கண்மணி சீரியலில் சவுந்தர்யாவின் அக்காவான சரண்யா இருவரையும் நாமினேட் செய்துள்ளது. கண்மணியில் சரண்யாவுக்கு அண்மை காலமாக கொஞ்சம் சுவாரஸ்யமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பார்க்கலாம் யாருக்கு பாசமான சகோதரிக்கான விருது கிடைக்கும் என்று...!
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications