காக்டெயில் பார்ட்டிக்கு ஒரு எபிசோடா...? முடியலடா சாமி...!
சென்னை: ராஜா ராணி சீரியலில் ஜோடிகள் சிங்கப்பூர் போயிருக்காங்க.சும்மா சுத்தி பார்க்கறது.. ரீல் ஜோடி, ரியல் ஜோடி ரொமான்ஸ் பண்றதுன்னு இருந்துச்சு ஓகே.
ஆனா, இன்னிக்கு பாருங்க கொடுமையை.. அண்ணன் தம்பிகள் மூணு பேரும் பார்ல காக்டெயில் பார்ட்டி என்ஜாய் பண்றாங்க.. அதுவும் ஒரு எபிசோட் முழுக்க.

இதுல கார்த்திக் மட்டும் குடிக்க மாட்டானாம்.. அவன் மட்டும் ஜூஸ் குடிக்கறான். அதுல ஒரு அண்ணன் சொல்றான் இந்த மாதிரி காக்டெயில் நம்ம பொண்டாட்டிங்க என்னிக்காவது கலந்து குடுத்து இருக்காங்களாடான்னு..
இன்னொரு அண்ணன் சொல்றான்.. என் பொண்டாட்டி தோசை சுட்டா கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இருக்கும்...அவளுக்கு காக்டெயில் தெரியுமான்னு

வெளியில ஒரே சத்தம்.. மூணு பேரும் போயி பார்க்கறாங்க. இவங்க மூணு பேர் பொண்டாட்டியும் காக்டெயில் கலக்கி கஸ்டமர்கஸுக்கு கொடுத்துக்கிட்டு இருக்காங்க.

வடிவு டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டு, திரும்பத் திரும்ப குடிச்சு பார்க்கறா...அர்ச்சனா அடக்கி அடக்கி வைக்கறா. இவங்க எப்படிடா இங்கேன்னு பார்த்துகிட்டே இருக்க..

செம்பா திரும்பி பார்க்க அங்கே கார்த்திக் நிக்கறான். செம்பா சிரிக்க கார்த்திக் கோவமா அவளை பார்க்கறான்.
இது ஒரு எபிசோட்... இதுக்காகவா காத்து இருந்தீங்க...
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications