பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே... !
சென்னை: ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சரத்துக்கு நிகராக ஆனந்தி நடிகர் சந்திரபாபு டான்ஸுக்கு செம மாஸ் காண்பிச்சு இருக்கார்.
ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் டான்ஸ் ஷோவாக இருக்கிறது.
வேறு எந்த தொலைக்காட்சியிலும் இந்த மாதிரி ஷோ இல்லாத நேரத்தில், ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் மாஸ் காட்டும் ஒரே ஷோவாக அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

டான்சர் ஆனந்தி
ஆனந்தி பல டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கொண்டு மாஸ் காட்டியவர். சில வருஷங்களுக்கு முன்பு விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன்னில் புகழ் பபெற்ற டான்சராக திகழ்ந்தவர்.இப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சரத்துக்கு ஜோடியாக களம் இறங்கி உள்ளார்.

நடிகர் சந்திரபாபு
டான்ஸ் ஸ்டைலிஷ் நடிகர் சந்திரபாபு அவர்களின் மாஸ்டர் பீஸ் பாடல்களை எடுத்துக் கொண்டு சரத், அனந்தி இருவரும் டான்ஸ் ஆடி அசத்தி இருக்கிறார்கள். பம்பர கண்ணாலே பாடலுக்கு இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையாக நடனத்தில் நளினத்தை இழையோடவிட்டு ஆடி இருக்கிறார்கள்.

குங்குமப் பூவே
அடுத்து குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடலுக்கும் ஆடி அசத்தி இருக்கிறார்கள். சந்திரபாபுவின் ஸ்டைல் அப்படியே சரத்துக்கு வந்து இருக்கிறது. ஜட்ஜஸ் பிரியாமணி, பிரியா ராமன், பூஜா உள்ளிட்டவர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

தீபக் பெர்லி
தீபக் பெர்லி இருவரும் இந்த ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி ஷோவுக்கு பெரிய பிளஸாக இருக்கிறார்கள். மலையாளத்தில் இருந்து வந்த பெர்லி கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுவதும், கொஞ்சம் கொஞ்சம் என்று தமிழ் கற்றுக் கொள்வதும் பார்க்க நன்றாக இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications