மெதுவா கைமேல் கை வச்சு முகம் கிட்ட நெருங்கி.. அடடா அம்மா அப்பா ஞாபகம்...
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் செம்பாவுக்கு நியாயம் கிடைக்கற மாதிரி கதை திரும்பி இருக்கு.
வினோதினியை அவன் காதலன் ஹரீஷ் கூட திருட்டுத் தனமா அனுப்பி வச்சது செம்பாதான்னு வீட்டில் ஒரே கலவரம். கட்டின புருஷன் கூட நம்ப மாட்டேங்கறான்.

யாரும் நம்பலேன்னா நான் தீக்குளிச்சுதான் சின்ன ஐயா நிரூபிக்கணும்னு செம்பா சொல்ல, தேவை ஏற்பட்டா அதையும் செய்துதான் ஆகணும் செம்பான்னு சொல்றான் புருஷன் கார்த்திக்.
போன் அடிச்சாலும் வினோ போன் ஆஃப்ல இருக்கு. வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கறா செம்பா. கோயிலில் செம்பா உட்கார்ந்து தீயை தன் மேல எப்படி வச்சுக்கறதுன்னு யோசிச்சு அழுதுகிட்டு இருக்கா.

இங்க கல்யாணத்துக்கு ஆசையா தாலி, புடவை எல்லாம் வாங்கிகிட்டு சாப்பிட ஹோட்டலுக்கு போறாங்க. அங்க விநோதினியும், ஹரீஷும் ரொமான்ஸ் பார்வை பார்த்துக்கறாங்க. அவ சாப்பிடுங்கன்னு சொல்ல, அவன் டேபிள் மேல இருந்த வினோவின் கை மேல மெதுவா தன் கையை வைக்கறான்.
அவ வெட்கப்பட்டு தலை குனிய, அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு போறான் ஹரீஷ். நண்பர்கள் ஏய்னு கத்த இருவரும் சுய நினைவுக்கு வர்றாங்க. அங்கே வந்திருக்கும் ஒரு அம்மா உன் போனை குடும்மா பேசிட்டு தரேன்னு சொல்றாங்க.

போனை ஸ்விட்ச் ஆன் பண்ணிய பிறகு, குடுக்கறா, பிறகு பார்த்தா செம்பாவின் 10 வாய்ஸ் மெசேஜ்.அதை கேட்ட வினோதினிக்கு. இப்போதான் அம்மா அப்பா நினைவும் வருது. கல்யாணத்துக்கு ஐயர் கூப்பிட, ஹரீஷிடம் பேச துடிக்கறா வினோதினி. ஆனா, அவன் கல்யாணத்துக்கு ஆசையா தயாராகிறான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications