தலையில பெரிய சைஸ் கொண்டை.. கலக்கிய மோனிஷா.. பரவசமான ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்கள் கைவசம் இல்லாவிட்டாலும் நன்றாகவே உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என இதுவரைக்கும் இல்லாதவகையில் புடவையை நழுவவிட்டு வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுத்துள்ளார் அரண்மனைக் கிளி சீரியல் மோனிஷா.

அரண்மனைக்கிளி சீரியலுக்கு பிறகு இந்த மாதிரி மாறி விட்டாரா என ஸ்வீட் ஷாக் ஆகி கேட்டுள்ளனர் ரசிகர்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியல் மூலமாக தமிழ் திரையில் காலடி எடுத்து வைத்தவர்தான் இந்த மோனிஷா.

தமிழ் பேசும் கேரளக் கிளி

தமிழ் பேசும் கேரளக் கிளி

மோனிஷாவிற்கு சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார்.இந்த சீரியலில் இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் கிடைப்பார்கள் என அவரே எதிர்பார்க்கவில்லை. தனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

பேக் டூ கேரளா

பேக் டூ கேரளா

ஆனால் கடந்த வருடம் வந்த லாக்டவுன் காரணமாக இவரால் கேரளத்தில் இருந்து சென்னை வந்து நடிக்க முடியாமல் போனதும் இந்த சீரியலையும் முடித்துவிட்டனர் . ஆனால் மீண்டும் இந்த சீரியல் தொடங்குவார்கள் என சீரியல் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தனர். அந்த அளவிற்கு இவருக்கும் அர்ஜுனுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

தேடும் ரசிகர்கள்

தேடும் ரசிகர்கள்

அதனால் இந்த ஜோடியை தான் பலரும் தேடிக் கொண்டிருந்தனர் .ஆனால் லாக் டவுனுக்கு பிறகு கதையை அப்படியே மாற்றி காற்றுக்கென்ன வேலி என புது பெயரில் எடுத்துவிட்டனர் .ஆனால் அதில் மோனிஷா இல்லை அதற்கு பதிலாக வேற நடிகை வந்தாலும் இவரைத்தான் பல ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்தனர். தற்போது சீரியல் எதுவும் கைவசம் இல்லாததால் அவருடைய சொந்த ஊரிலேயே இருந்து கொண்டு புது சீரியலுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.

மறக்க மாட்டேன்

மறக்க மாட்டேன்

இன்ஸ்டாகிராம் மூலமாக சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதனால் அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் எப்போது தமிழ் பக்கம் வருவீர்கள் என கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் கூடிய சீக்கிரத்தில் நல்ல கதையம்சம் என்னைத் தேடி வந்தால் நான் வந்து விடுவேன் எனக்கு ஆதரவு கொடுத்த தமிழ் ரசிகர்கள் நான் எப்போதும் மறக்கமாட்டேன் என ரசிகர்களுக்கு பதிலளித்திருக்கிறார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

மீண்டும் இந்த லாக்டவுன் காரணமாக சீரியல்கள் எல்லாமே முடிவடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இவர் வீட்டில் போட்டோ ஷூட்டை ஆரம்பித்துவிட்டார். அதுவும் இதுவரைக்கும் இவரை படு பவ்வியமாக அடக்க ஒடுக்கமாக பார்த்த ரசிகர்கள் தற்போது இவர் எடுத்த போட்டோவை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகியிருக்கின்றனர். ஆனாலும் இந்த எக்ஸெஸ் அழகும் நன்றாகத்தானே இருக்கிறது என ரசித்தும் வருகின்றனர்.

இப்படியா போடுவாங்க

இப்படியா போடுவாங்க

சிலர் ராத்திரி நேரத்தில் இப்படி போஸ்ட் போட்டு எங்களை வெறியாக்காதிங்க ப்ளீஸ் என இவரிடம் கெஞ்சியும் இருக்கின்றனர். அந்த அளவிற்கு இவர் என்ன தான் போஸ்ட் போட்டு இருக்கிறார் என பார்த்தால் தான் தெரிகிறது முந்தானை சேலை கீழே இறங்கி முன்னழகில் முக்கால்வாசி தெரிகிறது. இந்த மாதிரி பாத்தா ரசிகர்கள் ஏன் அந்த மாதிரி டபுள் மீனிங்கில் கமெண்ட் போட மாட்டார்கள் என தான் சொல்லத் தோன்றுகிறது.

குவியும் கமெண்ட்கள்

குவியும் கமெண்ட்கள்

அந்த வகையில் தான் ரசிகர்களும் கமெண்ட் களால் அர்ச்சனை செய்து வருகின்றனர். காதில் பெரிய வளையலை கம்மலாக போட்டுக்கண்டு தன்னுடைய நீண்ட முடியை முன் பரப்பில் பறக்க விட்டபடி இறங்கியிருக்கும் புடவையை சரி செய்யாமல் அப்படியே ஹாட் போஸ் கொடுத்து பார்ப்பவர்களை பார்வையாலே மயங்க வைத்திருக்கிறார்.

கொண்டை போட்டு வீடியோ

கொண்டை போட்டு வீடியோ


இன்னொரு வீடியோவில் பெரிய சைஸிஸ் கொண்டை போட்டு ஒரு ரீல்ஸ் பண்ணியுள்ளார். அதில் அவர் காட்டியுள்ள முக எக்ஸ்பிரஷன் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால் சீரியலில் கதாநாயகி வாய்ப்பு வருகிறதோ இல்லையோ திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு சீக்கிரத்தில் கிடைத்து விடும் போல என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+