திரிஷா கூட எப்படியாவது ஒரு தடவையாவது.. மெய் சிலிர்த்துக் கூறும் அருண் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் நடிகர்கள், வளர்ந்த நடிகர்கள் இப்போதெல்லாம் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பறது நடிகை திரிஷா கூடதானாம்.

நயன்தாரா... நயன்தாரான்னு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இப்போ திரிஷா வீட்டு கதவைத்தான் தட்டுறாங்களாம்.

நம்ம அருண் விஜய் சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில என்ன சொல்லி இருக்கார் பாருங்க. அப்போ புரியும் 96க்குப் பிறகு திரிஷாதான் மோஸ்ட் வான்டட்னு.

அருண் விஜய்

அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் தடம் திரைப்படம் அவருக்கு நல்ல பேர் வாங்கி குடுத்து இருக்கு. படத்தின் பிரமோஷனுக்காக சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

சட்டை டைட்

சட்டை டைட்

உடம்பை நன்றாக மெயின்டெயின் செய்து வைத்திருக்கிறார். தடம் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். உடம்பை காமிக்கத்தானோ என்னவோ, முதல் இரண்டு பட்டன்களை போட முடியாத அளவுக்கு உண்மையில் சட்டை அவ்வளவு டைட்டுங்க. வடிவேலு பாணியிலே சட்டை கிழிஞ்சுருமோன்னு மைண்ட் வாய்ஸ்ல பேச வேண்டியதாயிருச்சுன்னா பாருங்க.

திரிஷாவுடன்தான்

திரிஷாவுடன்தான்

சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு... இப்போ நல்ல புகழில் இருக்கீங்க. எந்த ஹீரோயின் கூட நடிக்க ஆசைன்னு நிகழ்சசி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, கேள்விக்கே இடமில்லை திரிஷாவுடன் ஜோடியா நடிக்க காத்து இருக்கேன்னு சொன்னார்.

தல கூட

தல கூட

எல்லாரும் 96க்குப் பிறகு நான் அப்படி ஆசைப்படறேன்னு சொல்லலாம். எனக்கு தல கூட என்னை அறிந்தால் படத்துல திரிஷா நடிச்சப்பவே, அவங்க கூட ஒரு படம் பண்ணணும்னு ஆசை என்கிறார். நம்பலாம், திரிஷா அப்பவும் அழகு, நல்ல நடிகைதாயாத்தான் இருந்தாங்க..

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரை நடிகர் கதிர் சொல்றார், எனக்குப் பிடிச்ச சுவீட் பாதிஷ், என் மனசுல இருப்பது திரிஷான்னு சொல்லி திரிஷாவை ரசிச்சு சிரிக்க வச்சார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+