Arundhathi Serial: பார்க்க பார்க்க சிரிப்பு வருது...அடக்க முடியல!
சென்னை: அருந்ததி சீரியலில் தெய்வானையின் கணவன்,சண்முகத்தை தெய்வானையை ஏமாற்றி கல்யாணம் செய்துக் கொண்டு இருப்பவள் அருந்ததி பேய்.
என்னவோ,அவன் தெய்வானையிடம் பேசும்போது எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டி கூட பேசிகிட்டு இருக்கியே வெட்கமா இல்லைன்னு கேட்கிறாள்.
இப்படி இவளுக்கு பயந்து சண்முகமும், தெய்வானையும் பேசிக் கொள்வதே இல்லை. பேசினாலே தெய்வானைக்கு சோதனை தந்து விடுகிறாள்.அவளுக்கு கொடூரமான கஷ்டமும் கொடுத்து விடுகிறாள்

வீட்டை விட்டு போ
தெய்வானை உனக்கு கொடுத்த கெடு முடிஞ்சு போச்சு. இனியும் நீ இந்த வீட்டில் இருக்க கூடாது. இன்னிக்கே இப்பவே நீ வீட்டை விட்டு போயிருன்னு சொல்லி, அவளை அடித்து, துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியில் போக வச்சுட்டா.. அவளும் தனது கணவனின் போட்டோவை மட்டும் எடுத்துக்கிட்டு கிளம்பறா.

தடுத்த அருந்ததி
தெய்வானையை பார்க்க போறே...எனக்குத் தெரியும். நீ அவளை பார்க்க போக கூடாதுன்னு அருந்ததி எவ்ளோ தடுத்தும், சண்முகம் தன்னை கத்திரிக் கோலால் வெட்டிக்க துவங்க, கத்திரிக்கோலை பிடுங்கி விடுகிறாள் அருந்ததி. இந்த அளவுக்கு பாசம் வச்சு இருக்கியா. இரு உன்னக்கு என்ன செய்யறேன்னு சொல்லிட்டு பின்னால் வருகிறாள் அருந்ததி.

மற்றவன் பொண்டாட்டி
சண்முகம் ரூமுக்குள்ள தெய்வானை கூட என்ன செய்துகிட்டு இருக்கே..தெய்வானை அடுத்தவன் பொண்டாட்டி. நான்தான் உனக்கு பொண்டாட்டி . அவ கூட என்ன உனக்கு இவ்ளோ நேரம் பேச்சுன்னு அருந்ததி கத்துகிறாள். இவளை என்ன செய்வது தெய்வானை? நீ அடுத்தவன் பொண்டாட்டியும்.. இப்படி ஆட்டுவிக்கிறாளே..இதுக்கு முடிவுதான் என்னன்னு கேட்கிறான் சண்முகம்.

வழி இருக்கு
ஒரே வழித்தாங்க இருக்கு.நீங்க அவளை காதலிக்கிற மாதிரி நடிங்க.அவளை சீரழிச்சவனையே இந்நும் நாம் கண்டுபிடிக்கலை.கண்டு பிடிச்சுட்டா அவ ஆத்மா சாந்தி அடைஞ்சுரும். அதை செய்வோம்ங்க, இப்பவே போயி அவளை காதலிக்கறதா சொல்லுங்கன்னு சொல்றா.
என்ன அதிசாயம் பாருங்க யோசனை ஒர்க் அவுட் ஆயிருச்சு. கொண்டாட்டத்தில் குஷியால் குதிக்கிறாள் அருந்ததி. இதை பார்க்க பார்க்க சிரிப்பு வருமா வராதா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications