அருந்ததி... இது படமலல்ல...சன் டிவியின் புது சீரியல் பேரு!
சென்னை: டிவி சேனல்களில் இப்போது படத்தின் பெயரை வைப்பது டிரெண்டாகி உள்ளது. முதலில் விஜய் டிவி, அடுத்தடுது ஜீ தமிழ், ஜெயா டிவில இந்த டிரண்ட் கொண்டு வந்தாங்க.
விஜய் டிவியில் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, கடைக்குட்டி சிங்கம், பாரதி கண்ணம்மா,சின்ன தம்பி, அரண்மனை கிளி,சிவா மனசுல சக்தி, மவுன ராகம் இப்படி எல்லா சீரியல்களுமே சினிமா டைட்டில் கொண்டவை.

ஜீ தமில் டிவியில் செம்பருத்தி, ஜெயா டிவியில் கோபுரங்கள் சாய்வதில்லை இப்படி பல சீரியல்களைச் சொல்லலாம்.
இதே பாணியை இப்போ சன் டிவியும் கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கார்த்திக்,ரேவதி,குஷ்பூ நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் படம் சூப்பர் ஹிட்.

கிழக்கு வாசல் படத்தின் பெயரை சன் டிவி காலையில் 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியலுக்கு வைத்துள்ளது. இப்போது அடுத்ததாக அருந்ததின்னு ஒரு சீரியல்.சன் டிவியில் மிக விரைவில்னு இந்த ஒரு வாரமா பிரமோ போட்டுக்கிட்டு இருக்காங்க.

அருந்ததி படம் பத்தி சொல்லவே தேவையில்லை.. தெலுங்கு டப்பிங் படமான இது,முதலில் தெலுங்கு சூப்பர் டூப்பர் ஹிட்.அடுத்து, தமிழுக்கும் அருந்ததி படம் டப்பிங் செய்யப்பட்டு வந்து சந்திரமுகி பேய்க்கு அடுத்து வந்து படு மிரட்டல் கொடுத்துச்சு.

அதுக்குப் பிறகுதான் அந்த படத்தில் நடிச்ச அனுஷ்கா தமிழில் உச்ச நட்சத்திரம் ஆனார். ஏற்கனவே பிரபலமானப் பெயரை வைப்பது சீரியலுக்கு சுலபமான விளம்பரம் என்பது இதன் மூலம் நல்லாவே புரியுது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications