Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனுசு ராசி வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா? அச்சச்சோ...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோதிடம்.. ராசி பலனை நம்புகிறீர்களா? ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சில ஜோதிடர்கள் பேசியுள்ளார்கள்.

அதில் ஒரு பெண் ஜோதிடர் தனுசு ராசிக்காரர்கள் இந்த வருடம் வீடு எதுவும் கட்ட முடியாது என்று கூறி இருக்கிறார்.

நான் வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறேனே என்று நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருக்கும் ஒருவர் கூறுகிறார்.

 கடக லக்ணம்

கடக லக்ணம்

ஒவ்வொரு ராசிக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று நிகழ்ச்சியை நடத்தும் கரு பழனியப்பன் கேட்கிறார். அதற்கு ஒரு ஜோதிடர் கடக லக்ணம், கடக ராசிகாரர்கள் இந்த வருடம் ஜாப் அப்ளை செய்யப் போகிறீர்கள் என்றால், எஃப் பியில் டிராவலிங் டு சென்னை போட்டுட்டு கிளம்பினீர்கள் என்றால் அப்படியே ரிட்டர்ன் வர வேண்டியதுதான் என்று ஒரு ஜோதிடர் கூறினார்.அதாவது வேலை கிடைக்காதாம்.

 மகர ராசிக்காரர்கள்

மகர ராசிக்காரர்கள்

மகர ராசிக்காரர்கள் வாயை அடக்க வேண்டும் .. அப்படி வாயை அடக்கினால் நல்லா முன்னேறுவார்கள் என்று பெண் ஜோதிடர் கூறினார். அதற்கு இன்னொரு பெண், நான் மகர ராசி.. டீச்சர் ஆகப் போறேன். பேசினால்தான் வேலை... அப்புறம் எப்படி என்று கேட்டார்.

 டீச்சராகறதுதான் வாய்தான்

டீச்சராகறதுதான் வாய்தான்

டீச்சராகறதுதான்... வாய்தான் முக்கியம்.. அவங்க என்ன சொல்றாங்கன்னா, பேசறதை ஸ்டூடன்ஸ்கிட்டே வச்சுக்கங்க.. ,மேலே போயி கரஸ்பாண்ட் கிட்ட வச்சுக்காதீங்கன்னு சொல்றாங்கன்னு கரு. பழனியப்பன் எடுத்துக் கொடுத்தார்.

 உயர் கல்விக்கு

உயர் கல்விக்கு

தனுசு ராசிக்காரர்களுக்கு உயர்கல்விக்கு வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்கும் என்று பெண் ஜோதிடர் கூறினார். அதற்கு ஒரு ஆண், வீடு காட்டும் யோகம் இந்த ஆண்டு தனுசு ராசிக் காரர்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டா என்று கேட்டார். இல்லிங்க சார் அதுக்கு எதுவும் வாய்ப்பு இல்லீங்க என்று கூறினார் அந்த பெண் ஜோதிடர். இப்போதுதான் மேடம் வீடு கட்ட ஆரம்பிச்சு இருக்கேன். என்ன இப்படி சொல்லிட்டீங்கன்னு கேட்டார் அவர்.

இன்னும் முழுமையாக தெரிஞ்சுக்க ஞாயிறு இரவு ஜீ தமிழ் டிவி பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+