Ayudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்!
சென்னை: என்னங்க சப்கலெக்டரு இந்திரா நீங்க? காளி அம்மா பூட்டி வச்சிருந்த பள்ளியை தைரியமா திறந்து நடத்துனீங்க. இதனால் ஒரு வாத்தியார் உயிர் பலியாச்சு. அட நம்ம விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் கதைங்க இது!
மண் கொள்ளையர்களை பிடிச்சு வச்சீங்க. இன்னும் என்னென்னவோ நல்லதை எல்லாம் ஊருக்கு செய்த உங்களுக்கு கூடவே இருக்கற ஒரு பையன் யாருன்னு தெரியாதா?
குக்கிராமம்.. இந்த கிராமத்தில் காளி அம்மா ராஜ்ஜியம்தான் நடக்குது. இதுல கூடவே இருக்கற ஒருத்தனை யாருன்னு தெரியாம இருக்கீங்களே கலெக்டர் அம்மா.

படம் வாலி
படிச்ச கலெக்டரம்மா...உங்களுக்கு படிச்சவிங்களுக்கும் படிக்காதவிங்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாது. சக்தி படிக்காதவன்.. அவன் லண்டன் ரிட்டர்னுன்னு சொல்றான் நம்பிட்டீங்களேம்மா... அது மட்டுமா அடுக்கடுக்கா பொய் சொல்றான்.. என்னை யாரும் ஏமாத்த முடியாது தெரியுமான்னு வாலி படத்துல சிம்ரன் அஜீத் கிட்டே சொன்ன மாதிரி சொல்றீங்களே...

வயசான ஆடியபாதம்
வயசான ஆடியபாதத்தை உதவியாளரா வச்சுகிட்டு அடிக்கடி ஆடியபாதம் ஆடியபாதம்னு கூப்பிட்டு விவரம் கேட்கறீங்களே.. சக்தியை பத்தி கொஞ்சம் விசாரிங்க ஆடியபாதம்னு சொல்லக் கூடாதா? படிச்ச பொண்ணு... அதுவும் கலெக்டருக்கு படிச்சு இருக்கீங்க இப்படியா பொது அறிவு இல்லாம இருப்பீங்க?

காதலா இது?
படிச்சவன், படிக்காதவன் யார் மேல வேணும்னாலும் காதல் வரலாம்.. தப்பில்லை. ஆனால், சக்திதான் தனக்கு எதிரியான ஊரைக் கெடுக்கும் காளி அம்மாவின் மகன்னு தெரியாமலே அந்த குக்கிராமத்தில் வசிக்கறது எப்படிங்க? கலெக்டரம்மா உங்க அறியாமையை எல்லாருக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்க.

கல்யாணம் ஆஹா!
சக்தி காளி அம்மாவின் மகன்னு தெரியாமலே கலெக்டரம்மாவுக்கு அவன் மேல காதலும் வந்துருச்சு. அப்பாவும், மகனும் சேர்ந்து கலெக்டரம்மாவை ஏமாத்தி இப்போது காளி அம்மாவுக்கு தெரியாமலே கல்யாண நிச்சயதார்த்தத்தை நடத்திப் புட்டாங்க. இட இன்னும் ஒண்ணு சொல்லணுமே..ஊருல எந்த மூலையில என்ன நடந்தாலும் தெரியற காளி அம்மாவுக்கு தனது செல்லமகன் சக்திக்கும், கலெக்டருக்கும் ரகசியமா நடக்கற நிச்சயதார்த்தம் தெரியலைங்க.. என்ன ரவுடியோ என்னமோ!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications