Ayudha Ezhuthu Serial: ஹோய்... இது வேற வண்டி டோய்...!
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் சப் கலெக்டர் இந்திரா, படிக்காத சக்தி காதல் கதை மட்டும் இல்லை. அந்த ஊரின் முக்கிய பெண்மணியான காளி அம்மாவுடன் நடத்தும் போராட்டமாகவும் இருக்கிறது.
சப் கலெக்டர் இந்திரா காளி அம்மாவின் கடைசி பையன் என்று தெரியாமலே அவனுடன் பழகிக் கொண்டு இருக்கிறாள். மெத்த படித்தவள் இந்திரா, சுத்தமாக படிக்காதவன் சக்தி.
ஒரு சப்கலெக்டரால் இவன் படித்தவன், படிக்காதவன் என்று கண்டு பிடிக்க தெரியலை. அதோடு, அவன்தான் தனக்கு எதிராக இந்த ஊரில் நடந்துக்கொள்ளும் காளி அம்மாவின் கடைசி மகன் என்று யாரும் சொல்லவும் இல்லையாம்.

இந்திரா மனோஜ்
சப் கலெக்டர் இந்திராவுடன் படிச்ச மனோஜ் இந்திராவை லவ் டார்ச்சர் செய்கிறானாம். இதை சக்தியிடம் சொல்லி சலித்துக் கொள்கிறாள் இந்திரா. இதற்கு சக்தியின் படிக்காத அப்பா, உனக்கு கல்யாணம் நிச்சயமாயிருச்சு, அதுவும் காதல் கல்யாணம்னு சொல்லும்மான்னு சொல்றார். இந்திரா மறுக்க,போனை வாங்கி தானே பேசிடறார்.அங்கு ஆரம்பிக்குது வில்லங்கம்.

சக்தி நாடகம்
இந்த பதிலை எதிர்பார்க்காத மனோஜ் அவசரமாக கிளம்பி இந்திராவைப் பார்க்க வந்துடறான். காதலன் யாருன்னு கேட்க, சக்தியை வரவழைச்சு, ஐ மிஸ் யூ சக்தின்னு கட்டிக்கறா.. நடிப்புக்குத்தான். இப்படி அவன் குடிச்சுட்டு வச்ச தண்ணியை குடிப்பது, வேண்டும் என்றே காதல் பார்வை இருவரும் பார்த்துக் கொள்வது என்று நடிப்பு தொடர்கிறது.

கோயிலில் காதல்
சக்தி கோயிலில் காதலை விளக்கு ஏத்த சொல்லி எனக்கு உணர்த்துங்கள் என்று சொன்னது,அதாவது ப்ரொபோஸ் செய்தது என்று எல்லாவற்றையும் பேசிக்கறாங்க. நடிப்பு என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இதெல்லாம் என்னால் நம்ப முடியலை என்று மனோக் இன்னும் கூட நம்பாமல் இருக்கானாம். .

நம்பிக்கை மனோஜ்
இன்னும் மனோஜுக்கு நம்பிக்கை வரணும் என்று அவன் எதிரில் பேச உட்கார்ந்து, சக்தி நீ ஏதாவது பேசி என்னை சிரிக்க வை..அப்போதான் அவன் வெறுப்பாவான்னு சொல்றா இந்திரா. என்னத்தங்க பேசறதுன்னு இவன் கேட்க, ஏதாவது பேசுன்னு சொல்றா இவள்.
இந்த ஊருக்கு வந்து இறங்கின உடனே என்னை பார்த்து நீங்க ஒண்ணு கேட்டீங்க அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்னு கேட்கறான். வண்டி வருமான்னு கேட்டேன்னு அவள் சொல்ல, அப்போ உங்க பின்னாடி வந்த வண்டிதாங்க இது.இன்னி வரைக்கும் உங்க பின்னாடிதான் வந்துகிட்டு இருக்குன்னு சொல்ல அவள் விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.
மனோஜ் வெறுப்பில் எழுந்து போய் விடுகிறான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications