அய்யனார் துணை அப்டேட்: வீட்டுக்காக நிலா போட்ட பிளான் சக்சஸ்.. குறுக்க வந்த நடேசன், கடைசியில் நடந்த சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai Serial Episode Update) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 16ம் தேதிக்கான எபிசோடில், வீட்டை எப்படியாவது மீண்டும் மீட்க வேண்டும் என்பதற்காக நிலா சோழன் மற்றும் பாண்டியனுடன் சேர்ந்து ஒரு புது பிளான் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் (Ayyanar Thunai serial today episode) நடேசன் வீட்டில் கேஸ் நடந்து கொண்டிருப்பதால் எந்த வேலைகளையும் செய்யக் கூடாது என்று நடேசனின் அண்ணன் மிரட்டி இருந்தார், அதை பொருட்படுத்தாமல் வேலை பார்த்ததால் போலீசை கூப்பிட்டு வந்து வீட்டுக்கு சீல் வைக்கிறார். இதனால் நடேசன் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி ஓட்டலில் ரூம் எடுத்து தங்குகிறது. இதனால் வீட்டை மீட்க என்ன செய்யலாம் என்று எல்லோரும் பிளான் போடுகின்றனர்.

நிலா போட்ட பிளான்
வீட்டை மீட்க ஒரே வழி உயிலை கண்டுபிடிப்பதுதான் என்று சோழனும் நிலாவும் பேசிக்கொள்கிறார்கள். நடேசன் முன்பே அப்பா எழுதிய உயிலில் எந்த சொத்து யாருக்கு என்று தெளிவாக சொல்லியிருந்தாலும், அந்த உயில் இப்போ எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை என்று சொன்னதும், அது பெரியப்பா கிட்ட இருக்கலாம் என்று நிலா சந்தேகப்படுகிறாள். நேராக கேட்டால் சொல்ல மாட்டார் என்பதால் வேறு திட்டம் போட முடிவு செய்கிறார்கள்.
நடேசன் செய்த சம்பவம்
அதே நேரத்தில் நடேசன் வீட்டுக்குச் சென்று சீலை உடைக்க முயற்சிக்கிறார். ஆனால் சேரன் தடுத்து நிறுத்துகிறார். அப்போது சேரனின் அத்தையும் வந்து நடேசனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதனால் உயிலை பற்றி தெரிந்து கொள்ள நிலா பல்லவனையும் பாண்டியனையும் கூப்பிட்டு ஒரு பிளான் போடுகிறார்.
ஏமாந்த பெரியப்பா
அதாவது முகமூடி அணிந்து பெரியப்பாவை கடத்தச் சொல்கிறார். அவர்களும் பெரியப்பாவை ஒரு இடத்துக்கு கொண்டு சென்று அடித்து மிரட்டி, சொத்து பத்திரம் எங்கே என்று கேட்கிறார்கள். அதற்கு பெரியப்பா அந்த பத்திரம் நடேசன் கிட்ட தான் இருக்கிறது என்று சொல்லுகிறார். திட்டம் வெற்றியாகிவிட்டதால், நிலாவும் சோழனும் பின்னர் வந்து பெரியப்பாவை காப்பாற்றுகிறார்கள்.
இந்த பிளான் தெரியாத பெரியப்பா என்னை காப்பாத்திட்டீங்க என்று நன்றி சொல்லுகிறார். இதனால் உயில் நடேசனிடமே இருக்கிறது என்பது உறுதியாகிறது. அதன்பிறகு நிலாவும் சோழனும் வீட்டுக்குள் இருக்கும் பத்திரத்தை எடுக்க கிளம்புகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications