அழகம்மை இன்றைய கல்லூரியில் படிக்கும் பையன் பெண்களுக்கு தேவையான அம்மா.....ரைட்?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மை ரொம்ப ரொம்ப அல்ட்ரா மாடர்ன் அம்மாவா இருக்காங்க.
அழகம்மையோட கடைசி பொண்ணு காவ்யா, தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் மகன் மதனை காதலிக்கறா.
மதன் அம்மா செய்த சதியால் மதன் காவ்யா காதல் பிரேக் அப் ஆகிறது. பணக்கார வீட்டு பொண்ணு வைஷ்ணவியோட மதனுக்கு நிச்சயதார்த்தமும் ஆகிறது.

காவ்யாவுக்கும் மதனுக்கும்
காவ்யாவுக்கும், மதனுக்கு காதல் பிரேக் அப் ஆனதில் மிகவும் நொந்து போயிருந்த மகள் காவ்யாவுக்கு அழகம்மை, உன்னோட காதல் உண்மையா இருந்தா மதனையும், உன்னையும் அந்த அன்பு சேர்த்து வைக்கும்னு ஆறுதல் சொல்றாங்க. இந்த இடத்திலும் புதுமையான அம்மாவா அழகம்மை ஜொலிக்கறாங்க.

காவ்யா நீட் தேர்வு
மதன் வைஷ்ணவியின் காதல் உண்மையானதா, இல்லை காவ்யாவின் காதல் உண்மையானதான்னு டெஸ்ட் வைக்க ஆக்சிடென்ட் ஆனது போல செட் செய்து, கால் நடக்க முடியாதபடி டாக்டரின் உதவியோடு நடிக்கறான். அப்போ வைஷ்ணவியும், அவள் அப்பாவும் மதன் தங்களுக்கு வேணாம்னு புடிவு எடுக்கறாங்க.

நீட் தேர்வு-ஆக்சிடென்ட்
நீட் தேர்வு எழுத போன காவ்யா மதனுக்கு விபத்துன்னு கேள்விப்பட்டு, நீட் தேர்வு கூட எழுதாம வந்துடறா. இரவு வரைக்கும் வீட்டுக்கு வந்து சேரலை. தேடிப் புடிச்சு அழைச்சுக்கிட்டு வந்தா அழகு அம்மா காவ்யாவை மடியில போட்டுக்கிட்டு கொஞ்சறாங்க. இப்படி ஒரு அம்மா கண்டிப்பா இந்த காலத்து பொண்ணுங்களுக்கு தேவை.

மதனுக்கு வீட்டில் அடைக்கலம்.
தன்னால நடக்க முடியும்... அம்மாவோட வேஷம் வெளுத்துப் போச்சுன்னு சொல்ல மகன் காவ்யாவுடன் வீட்டுக்கு வந்து சகுந்தலா தேவி அம்மாகிட்ட சண்டை போட்டுக்கிட்டு,அழகம்மை வீட்டுக்கு வந்துடறான். இப்போ மதனுக்கு காவ்யாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம்.. ஆனா,மதன் அதுவரைக்கும் நம்ம வீட்டுலேயே தங்கி இருக்கட்டும்னு அழகம்மை சொல்றாங்க...

மதனுக்கு வீட்டில் அடைக்கலம்.
தன்னால நடக்க முடியும்... அம்மாவோட வேஷம் வெளுத்துப் போச்சுன்னு சொல்ல மகன் காவ்யாவுடன் வீட்டுக்கு வந்து சகுந்தலா தேவி அம்மாகிட்ட சண்டை போட்டுக்கிட்டு,அழகம்மை வீட்டுக்கு வந்துடறான். இப்போ மதனுக்கு காவ்யாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம்.. ஆனா,மதன் அதுவரைக்கும் நம்ம வீட்டுலேயே தங்கி இருக்கட்டும்னு அழகம்மை சொல்றாங்க...

அழகம்மை இது சரியா
அழகம்மைன்னு ஒரு கதாபாத்திரத்தை நல்லா குடும்பத்தை கட்டிக் காக்கும் அம்மாவா காமிச்சு... கடைசியில இப்படி கோட்டை விட்டுட்டீங்களே ... காதலிக்கற பொண்ணு பசங்களுக்கு அம்மா இப்படி இருந்தா நல்லாருக்கும்னு எண்ணம் வந்தா உங்களுக்கு ஓகேவா டைரக்டர் சார்...
பிள்ளைகளா...இப்படி ஒரு அல்டரா மாடர்ன் அம்மா உங்களுக்கு இருந்தா ஓகேதானே?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications