அடப் பாவமே.. அழகம்மை ரெண்டாவது மருமக வீட்டை விட்டு போயிட்டாளாமே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் நடிகை ரேவதிதான் அழகம்மை. குடும்பத்தை நிர்வகிக்கிறது. குடும்ப சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கறதுன்னு அழகம்மை குடும்பம் நடத்தும் விதம் அற்புதம்.
மூத்த மருமக சுதாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி, அவன் மூலமா ஒரு குழந்தையும் இருக்க, அவ புருஷன் செத்துடறான். ஒரு சூழ்நிலையில அழகம்மையின் மூத்த மகன் ரவி சுதாவை கல்யாணம் செய்துக்கறான்.
ரவி அத்தானை கல்யாணம் செய்துக்க அசையா இருந்த பூர்ணாவை, ரவியின் தம்பி மகேஷுக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க. அப்போ ஏற்பட்ட ஏமாற்றத்துல பூர்ணாவின் கேரக்டர் மாறி போயிருது.

ஒரு கட்டத்துல தான் குப்பைத் தொட்டியில கிடந்த அனாதை பொண்ணுன்னு பூர்ணாவுக்கு தெரிஞ்சு போயிருது. அன்னிலேர்ந்து இந்த குடும்பத்தோட பூர்ணாவால ஒட்ட முடியலை. வீட்டை விட்டு போகணும்னே நினைக்கறா.
வீட்டை விட்டு போக முடியாதபடி அழகம்மை கோர்ட்டுல ஸ்டே ஆர்டர் வாங்கிடறாங்க. இந்த நேரத்துலதான் குடும்பத்துக்கு வாரிசு மகேஷும், பூர்ணாவும் பெத்து கொடுக்கணும்னு அழகம்மை ஆசைப்படறாங்க.

அதே மாதிரி பூர்ணாவும் உண்டாகறா.. இருந்தாலும் பூர்ணாவுக்கு சந்தேகம் வருது. குழந்தை உண்டாகாம இருக்க ஜாக்கிரதையாத்தானே இருந்தோம் எப்படின்னு குழம்பறா. மகேஷ்கிட்ட கேட்க, மகேஷ் உனக்கு மயக்க மருந்து கலந்து குடுத்துட்டு, உன்னை நெருங்கினேன்னு சொல்ல பூர்ணா கோவம் உச்சமடையுது.

இந்த குழந்தை என் வயித்துல இருக்கறது எனக்கு பிடிக்கலைன்னு சொல்லி வீட்டுல ஒரே சண்டை. யார் பேச்சையும் கேட்காம இனி இந்த வீட்டுல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு கிளம்பிடறா பூர்ணா.
அழகம்மை அழறா.. என்ன பிரயோஜனம் புரிஞ்சுக்கற நிலமையில பூர்ணா இல்லையே...!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications