பார்வையிலே பாண்டிச்சேரி சரக்கு .. சுபலட்சுமியைப் பார்த்து நெட்டிசன்கள் செம கலாய்!
சென்னை: டிவி நடிகை சுபலட்சுமியின் போட்டோக்கள்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டாம். பாட்டுப் பாடாத குறையாக அவரது போட்டோக்களை ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இப்ப இருக்கிற சூழ்நிலையில மக்கள் எல்லாரும் இணையதளத்திலேயே நம்பி இருக்கிற இருக்காங்க. முன்னாடி எல்லாம் பொழுது போக்கினால் சினிமாக்களும் சீரியல்களும் தான். தொலைக்காட்சி முன்னாடி இருந்து வீட்டில இருக்காங்க எல்லாரும் தொலைக்காட்சியே பார்த்துக்கிட்டே இருந்தாங்க.
சில டைம்ல ரிமோட் சண்டையும் நடக்கும். இப்போ இருக்கிற நிலைமை காரணமா ஆளாளுக்கு கையில ஒரு செல்போனை தூக்கிட்டு தனியா போய் உட்கார்ந்து இருக்காங்க.

சுபலட்சுமி ரங்கன்
சீரியல்களிலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள் இணையதளங்களில் இப்போ கலக்கிட்டு இருக்காங்க இதுவும் ஒரு காரணம்.
அந்த மாதிரிதான் இணையதளத்தில் சீரியல் நடிகை சுபலட்சுமியும் கலக்கிட்டு இருக்காங்க. இவர் பாண்டிச்சேரியில் பிறந்திருக்கிறார். அங்கேதான் பள்ளி கல்லூரியும் முடித்திருக்கிறார். இவருடைய சின்ன வயசுல இருந்தே ஆசை டாக்டராக ஆகிறது தான்.

சாப்பாடு குறித்து படிப்பு
சில காரணங்களால் அது முடியாமல் போய் நியூட்ரிஷன் படித்திருக்கிறார். காலேஜ் முடிச்சதும் நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆசையினால் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் வீட்டில் முதலில் சம்மதிக்கவில்லை. இந்த பீல்டு வேண்டாம் என்று கூறினார்களாம். பிறகு இவருடைய பிடி வாதத்தினால் இவர் குறும் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

டாடி கூடவே இவருவாராம்
இவர் நடிக்க தொடங்கியதற்கு பிறகு வீட்டில இவங்களுக்கு நல்ல சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். வெளியூருக்கு சூட்டிங் போகும்போதெல்லாம் இவங்க அப்பா கண்டிப்பா கூட வருவாராம். முதலில் குறும்படங்களில் தான் நடித்துள்ளார். அதன் பிறகு சில விளம்பரங்களிலும் மாடலாக நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணம்.

அழகிய தமிழ் மகள்
அழகிய தமிழ் மகள் சீரியலில் வில்லி கேரக்டரில் பின்னி பெடல் எடுத்துக்கொண்டிருக்கிறார். சன் டிவியில் கங்கா சீரியலில் நடித்தார். ஆனால் அழகிய தமிழ் மகள் தான் இவர் நடிப்பில் மிரட்டிய சீரியல் என்றால் அது மிகையில்லை. சில திரைப்படங்களிலும் சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் இப்போ சீரியல்கள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்ததால் புது படங்களுக்காக வீட்டில் இருக்கிறார் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கிறார்.

ஹாட் போட்டோஸ்
வீட்ல போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதுவும் கவர்ச்சி போட்டோக்களை இருக்கிறது இது ரசிகர்களுக்கு விருந்தாகவும் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாகவும் இருக்கிறது இவருடைய போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்.. விரைவில் புதிய எபிசோடுகளில் சுபலட்சுமியைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications