Azhagu Serial: சினிமா மாதிரி விறுவிறுப்பான 'அழகு" காட்சிகள்!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் காட்சிகள் நேற்று சினிமா மாதிரி விறு விறு என்று இருந்தது கொஞ்சம் வியப்பான விஷயம்தான்.
அர்ச்சனா திருநாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில், இறந்துவிட்டாள் என்று நினைத்த திருநாவின் முன்னாள் காதலி நிவி திருநாவை தேடி வந்துவிட
அவளை பூர்ணாவிடம் இருந்து மறைத்து வைக்கும் முயற்சிகளில் சுதாவும் ரவியும் இருக்க என்று பரபர என்று காட்சிகள் இருந்தது.

சங்கீத் ஃபங்க்ஷன்
இப்போது திருமணங்களில் சங்கீத் ஃபங்க்ஷன் என்று மருதாணி வைக்கும் திருவிழாவை கொண்டாடுகிறார்கள். அந்த விழாவை சீரியலுக்கு என்றாலும் பிரமாண்டமாக அழகுவில் கொண்டாடிக் கொண்டு இருக்க நிவி திருநாவைத் தேடி வர, இவளைக் கண்டதாக ரவி சுதாவிடம் கூறுகிறான்.

நிவி இருக்காது
அது நிவியா இருக்காது ரவி.. நிவி மாதிரி இருக்கும் யாராவது இருக்கும் என்று சமாதானம் சொல்கிறாள் சுதா. ஆனால், அவளும் அர்ச்சனா ரூமில் நிவியைப் பார்த்துவிட, எல்லாரையும் அனுப்பிவிட்டு நிவியிடம் பேசும்போது, நிவி நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு அழுகிறாள்.

ரவியை அனுப்பி
அதே ரூமில் இருக்க சொல்லிவிட்டு கணவன் ரவியை அனுப்பி ரவி நீங்கள் சொன்னது உண்மைதான். 8ம் நம்பர் ரூமில் நிவி இருக்கா அழுதுகிட்டே இருக்கா . நீங்க போய் சமாதானப் படுத்துங்க. யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்றா. ரவி மறைந்து மறைந்து அந்த ரூமுக்கு போறான்.

பூர்ணா பார்க்கிறாள்
ரவி போனதும் ரூமைத் திறக்கும் நிவி ரவியைப் பார்த்து அழுகிறாள். பூர்ணா ரவி போவதை பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதை சுதா கவனிச்சுக்கிட்டே இருக்க. உடனே சுதா போன் செய்து ரவி உடனே அந்த ரூமை விட்டு வேறே ரூமுக்கு போங்க. பூர்ணா அந்த ரூமை வாட்ச் பண்ணிகிட்டே இருக்கான்னு போன் செய்றா சுதா.

ரேவதி பார்த்துடறாங்க
நிவி துப்பட்டாவால் முகத்தை மறைச்சுக்க. நாம வேற ரூமுக்கு போவோம்னு சொல்லி நிவியை வேற ரூமுக்கு அழைச்சுட்டு போறான் ரவி. அவளை அவன் வேற ரூமுக்கு அழைச்சுட்டு போறதை ரேவதி பார்த்துடறாங்க. சங்கீத் ஃபங்க்ஷன் நடந்துகிட்டு இருக்கும்போதே இதுவும் நடந்துகிட்டு இருக்கறது சினிமா மாதிரி நல்லாருக்கு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications