Azhagu serial: சன் டிவியின் ஹோம் அட்வர்டைசிங்குக்குத்தான் அழகு சீரியலா?
சென்னை: சன் டிவியில் அழகு சீரியலில் என்னதான் நடிகை ரேவதி ஸ்டார் காஸ்ட் என்றாலும், ஒரு எபிசொடுக்கான காட்சிகள் என்பது ரொம்ப ரொம்ப கம்மியாகத்தான் இருக்கிறது.
நடிகை ரேவதிக்கான கதாபாத்திர வெயிட் என்பதும் அவ்வளாவாக இல்லை. மருமகளாக நடிக்கும் சீரியல் நடிகை ஸ்ருதிக்கு நல்ல வெயிட் கதாபாத்திரம்.
ஆரம்பத்தில் ரேவதி சீரியலில் அடிக்கடி வந்து போனார். நடுவில் ரொம்ப எபிசோட்களில் காணாமல் போனவர் அண்மை காலமாக தொடர்ந்து தலை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா
நடிகை ரேவதியின் நாத்தனாராக நடித்து வந்த நடிகை லக்ஷ்மியின் மகள் நடிகை ஐஸ்வர்யா இப்போது அண்ணன் மகன் திருநாவின் கல்யாணத்துக்கு கூட தலை காண்பிக்கவில்லை. ரேவதியின் மூத்த மகள் ஐஸு மற்றும் அவரது கணவர் வீட்டார் கூட திருநாவின் கல்யாணத்தில் கலந்து கொள்ளவில்லை.

செய்யாமல் கூட
இதை எல்லாம் டிக்ளேர் செய்ய கூட நேரமில்லாமல் ஒரு சீரியலில் கல்யாணத்தை நடத்துகிறார்கள். ஆனால், காட்சி கன்டினியூட்டி, உடை கன்டினியூட்டி என்று பார்த்து பார்த்து சீரியலை ஷூட் செய்து என்ன பயன். கதையின் கதாபாத்திரங்கள் மிஸ்ஸாவதை கவனிக்க வேண்டாமா?

எபிசோடில் முதல் இடைவேளை
எபிசோடில் முதல் இடைவேளை நேரத்திற்கு முன்னதான காட்சியில், எண்ணி நான்கு அல்லது ஐந்து உரையாடல்கள் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசுவார்கள். உடனே விளம்பர இடைவேளை.. அடுத்து சன் டிவியின் ஹோம் அட்வார்டைசிங் வந்துவிடும்.

எபிசோடில் அடுத்த விளம்பரம்
எபிசோடில் அடுத்த விளம்பர இடைவேளை வருவதற்குள், ஒரு சில கட் ஷாட்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கும். அடுத்து விளம்பரம். கடைசி சில நிமிடங்கள் மட்டுமே அழகு சீரியலில் கதை காட்சிகள் புரியும்படி இருக்கும். இப்படி பெரிய ஸ்டார் நடிச்சு இருக்கும் சீரியலை சன் டிவி ஹோம் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
இதுவும் ஒரு விளம்பர யுக்திதானோ?!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications