Azhagu Serial: வாவ்... ரேவதி வர்றாங்களாம்.. கண்குளிர பாருங்க!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் கடந்த இரண்டு மாதங்களாக சீரியலில் தலைகாட்டாமல் இருந்த ரேவதி இன்று இரவு வர்றாங்க.
நடிகை ரேவதி அழகு சீரியலின் ஸ்டார் காஸ்ட் நடிகை என்று சொல்லலாம். அவங்களுக்கு நிறைய தனித் திறமைகள் இருக்கு.
குறும்படம் இயக்குதல், சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிப்பது என்று வேலைகளும் இருக்கு.

முக்கிய நேரங்களில்
ரேவதி பிசியாக இருக்கட்டும்.. அது எல்லாருக்கும் சந்தோஷம்தான். ஆனால், தொலைக்காட்சி சீரியல் எனும்போது அதற்கு முக்கியத்துவம் தராமல் மற்ற பணிகளை கவனிக்கும் ரேவதிக்கு நாம் மட்டும் ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்.? ரேவதி அழகம்மையாக இருந்தே ஆக வேண்டிய நேரத்தில் கூட சீரியலில் இருப்பதில்லை.

ஏனோதானோ என்று
என்னதான் சீரியல் என்றாலும் ஏனோ தானோ என்று ஷூட் செய்துவிட முடியுமா? அததுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்ய வேண்டாமா?அப்படித்தான் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேவதி அழகு சீரியலில் கடந்த இரண்டு மாதங்களாக இல்லாமல் இருந்தார்.

நொண்டி சாக்கு
சம்பந்தி எங்கேன்னு யாரவது கேட்டால் அப்புவைத் தூக்கிகிட்டு கோயிலுக்கு போயிருக்கா அழகுன்னு சொல்லுவாங்க. அப்புறம் வசந்தா வீட்டுக்கு ஒய்வு எடுக்க போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. இப்படி ஒரு நடிகை சீரியலுக்கு தேவை இல்லையே..எத்தனை பேர் வாய்ப்பில்லாம இருக்காங்க.. அவங்களுக்கு அதை தரலாமே?

ரசிகர்களுக்கு மட்டும்
நடிகை ரேவதிக்குன்னு தனி ரசிகர் ரசிகைகள் இருக்காங்க. அவங்க சந்தோஷப படற மாதிரி சன் டிவியில் இன்னிக்கு ப்ரோமோ போகுது. அதாவது இளைய மகன் திருநா கல்யாண விஷயமா பேச இன்னிக்கு ரேவதி சீரியலில் தலை காட்டறாங்க. பார்த்து மகிழுங்கள்...
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications