பாக்கிய லட்சுமி உள்ளேயும் காதல் இருக்கு புரோ... நீயும் பிகு பண்னு....!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய ஆர்ட்டிஸ்ட் குஷ்பூ, சமீபத்தில்தான் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் அட்மிட் ஆகி, தற்போது நலமுடன் திரும்பி வந்துள்ளார்.
மீண்டும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்திருக்கும் குஷ்பூவின் முகம் சற்றே டல்லாக இருந்தாலும் அழகாக இருக்கார்.
நடிகர் சுரேஷ் அவ்வப்போது வந்து ஒரு நாள் கால்ஷீட்டில் தேவையானவைகளை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு போகிறார் போலும். மனிதர் சீரியலில் அடிக்கடி தலை காட்டுவதில்லை.

ரவி பஞ்சு கமலா
ரவி தான் பட்டப்பேர் வச்சு கூப்பிடும் பஞ்சு மிட்டாயிடம் காதலை சொல்லிட்டுத்தான் கிரிக்கெட் போட்டி ரஞ்சி டிராபிக்கு பெங்களூரு போகணும்னு முடிவு பண்ணி தங்கை கமலாவின் ஆலோசனைப் படி சொல்லிடறான். மனசுக்குள்ள ரவி மேல்கொள்ளை கொள்ளையாக காதல் இருந்தாலும், தாத்தாவுக்கு கெட்ட பெயர் வந்திருமோன்னு காதலை மறைச்சு வைக்கறா பாக்கியலட்சுமி.

புரோ லவ் சக்ஸஸா?
புரோ உன் காதலை பாக்கியலட்சுமிகிட்ட சொல்லிட்டுத்தான் கிளம்புவேன்னு சொன்னியே சக்ஸஸான்னு கேட்கறா தங்கச்சி கமலா. நான் சொல்லிட்டேன்... ஆனா,அந்த பக்கம் ஒண்ணும் பாசிட்டிவ் இல்லை கமலான்னு சொல்றான் ரவி.

ரவி குடுத்த மவுத் ஆர்கன்
பாக்கியலட்சுமி ரவிக் குடுத்த மவுத் ஆர்கனை வச்சுக்கிட்டு, அதை தடவி தடவி பார்த்துகிட்டு இருக்கா. நெஞ்சோடு அணைச்சுக்கறா. இதை பார்த்த கமலா, புரோ உன்னோட மவுத் ஆர்கனை வச்சு பாக்கியலட்சுமி ஒரே ஃபீலிங். அவளுக்கும் உன்மேல காதல் இருக்கு.எதோ அவளைத் தடுக்குது. அதனாலதான் அவ உன்கிட்ட காதலை சொல்லத் தயங்கறான்னு சொல்றான்

காதலை எப்படித்தான்
பாக்கிய லட்சுமிக்கு உள்ளே இருக்கும் காதலை எப்படி கமலா வெளியில் கொண்டு வரதுன்னு கேட்கறா. அவளுக்குள்ளே காதல் நிறையா இருக்கு புரோ... அவ போன் அடிச்சாலும் எடுக்காத.. அவளை காய விடு...தானா காதலை சொல்லுவான்னு சொல்றா கமலா.

தப்பு பண்றவங்க பசங்க
அதே மாதிரி பாக்கியலட்சுமி மூணு தடவை போன் பண்ணியும் ரவி எடுக்கலை.பாக்கியலட்சுமி ஃபீலிங் ஆகறா.ரவி கமலாகிட்ட பாக்கியலட்சுமி போன் பண்ணினான்னு சொல்றான். எடுத்து பேசட்டுமான்னு கேட்க, இந்த பசங்க பண்ற தப்பே இதுதான் புரோ. இன்னும் அவ ஃபீல் பண்ணட்டும்... விடுன்னு சொல்றா கமலா...
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications