பாரதி இந்த மாதிரி டிசைனே இல்லம்மா... எல்லாத்துக்கும் டைம் கேட்கறான்....!
சென்னை:விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அம்மா பாரதியை பத்தின கவலையில் இருக்காங்க.
கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ டைம் கேட்டான்..அப்புறம் காதலிக்கறேன்னு சொன்னான். காதலிக்கற பொண்ணு யாருன்னு கேட்டா டைம் கேட்கறான்.
ஒரு பெண்ணுக்காக ரவுடித் தனமா சண்டை போட்டு இருக்கான்...பாரதி இப்படிப்பட்ட டிசைனே இல்லையேன்னு அவனின் அம்மா ஒரு ஐடியா பண்றாங்க

பெண்ணை பார்த்து
சொந்தத்துல ஒரு பொண்ணை அழைச்சுக்கிட்டு வந்து அவள்கிட்ட பாரதிக்கு நான் பார்த்த பொண்ணு நீதான்னு சொல்றேன்.எப்போவாவது அவன் லவ் பண்ற பொண்ணை பத்தி சொல்றனான்னு பார்க்கலாம்னு சொல்றாங்க.

ஆன்டி ஓகே
ஓகே ஆன்ட்டி..நானும் நடிக்கறேன்னு சொல்றா...ஆனா, ஆன்ட்டி நம்ம சொந்தக்கார பொண்ணுங்களுக்கு எல்லாம் பாரதி ட்ரீம் பாய் ஆன்ட்டி ...நான் கூட அந்த சாய்ஸ்ல இருக்கணும்னுதான் மெடிசன் படிச்சேன்னு சொல்றா அவ.

சவுந்தர்யா அம்மா
காரில் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைச்சுக்கிட்டு போகும்போது கார் நின்னுருது.
இறங்கி நிற்கையில் கண்ணம்மா தன் அப்பா, அப்பாவின் நண்பரோட கடையில பஃப்ஸ் சாப்டுகிட்டு உட்கார்ந்து இருக்கா.

குமட்டல்
வாய் நிறைய வச்சுக்கிட்டு, வாயை சுத்தி துகள்கள் இருக்க, அவள் சாப்பிடுவதை பார்த்த சவுந்தர்யா அம்மாவுக்கு குமட்டல் வருது. அடக்க முடியாம வாந்தி எடுக்கும் நிலையில், கார் சரியாயிருச்சுன்னு டிரைவர் சொல்றார்.கிளம்பறாங்க..
கண்ணம்மாவைத்தான் காதலிக்கறேன்னு பாரதி சொன்னா இவங்க ரீயாக்ஷன் என்னவா இருக்கும்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications