Barathi Kannamma Serial: பாரதி காதலியே...கண்ணம்மா... கண்ணம்மா!
சென்னை: விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலின் கதைச் சுருக்கத்தை கூறி, அதற்கான காட்சிகளை ஒளிபரப்பி, காத்திருங்கள் உங்கள் விஜயில் பாரதி கண்ணம்மா சீரியல் என்று சீரியலுக்கான ப்ரோமோ வெளியிட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் சின்னத்திரை சீரியல்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி என்று தகவல் வெளியிட்ட தமிழக அரசு, படப்பிடிப்பு தளங்களுக்கு மற்றும் படப்பிடிப்பு நடத்த என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதை ஏற்றுக்கொண்டு, சில சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாகவும் தெரிகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல், லாக்டவுன் காலத்தில் மறு ஒளிபரப்பும் செய்யப்படவில்லை. இந்த நேரத்தில்தான் காத்திருங்கள் என்று கதைச்சுருக்கத்தை சொல்லி, ப்ரோமோ வெளியிட்டு வருகிறது விஜய் டிவி.

20 நபர்கள் போதாது
சின்னத்திரை சீரியல்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திருமதி சுஜாதா விஜயகுமார், அரசு சொல்வது போல 20 நபர்களை வைத்துக்கொண்டு சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்துவது கஷ்டம் என்று கூறியுள்ளார். மேலும் தேவையான ஆட்களை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த அனுமதி வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா
இந்த நேரத்தில்தான் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலைப் பார்க்க காத்திருங்கள் மிக விரைவில் என்றும் ப்ரோமோ போடுகிறார்கள். கதைச்சுருக்கத்தில் இதுவரை நடந்த கதையை கூறி, இனி நடக்க இருப்பதை காண காத்திருங்கள் என்றும் சொல்வதானால், விஜய் டிவி சீரியல்களுக்கான படப்பிடிப்பு துவங்கி விட்டது என்றே தெரிகிறது.

பாரதி கண்ணம்மா
கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான் டாக்டர் பாரதி. நாளடைவில் கருப்பு நிறம் என்பது சீரியலில் காணாமல் போயி, மாமியாரே கண்ணம்மா கர்ப்பமாக இருப்பதனால், கோபத்தை மறந்து ஏத்துக்கறாங்க. ஆனால், பாரதியை காதலித்த வெண்பா பாரதி நிம்மதியாக இருக்க கூடாது என்று கண்ணம்மா மீது பழி சுமத்துகிறாள்.

குழந்தை பிறக்காது
பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று பொய்யான சான்றிதழை நாம்தானே கொடுத்தோம்..அதையும் பாரதி நம்பினான் என்று, மீண்டும் பாரதியிடம் வந்து போட்டு பார்க்கிறாள். உனக்கு குழந்தை பிறக்காதுன்னு எனக்கும் உனக்கும் மட்டும்தானே தெரியும். உனக்கு குழந்தை பிறக்காதுன்னா கண்ணம்மா வயிற்றில் இருக்கும் குழந்தை யாருதுடா என்று கேட்டு அவனை கொதிக்க வைக்கிறாள். இதே கோவத்தோடு இருங்க.. மீண்டும் விரைவில் பாரதி கண்ணம்மா என்று போடுகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications