பிக்பாஸ் 2 : பிக்பாஸுக்கு தொண்டைல கிச் கிச் சா? பழைய கம்பீரம் இல்லையே!
பிக்பாஸின் குரலில் பழைய கம்பீரம் இல்லாததால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் சீசன் 2வில் ஒலிக்கும் பிக்பாஸ் குரல் கடந்த முறை போல அவ்வளவு கம்பீரமாக ஈர்க்கும் வகையில் இல்லை என்பதே பரவலான கருத்தாக உள்ளது.
பிக்பாஸ் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த முறை போலவே இதிலும், அவ்வப்போது பிக்பாஸ் ஒலி வடிவில் வந்து போட்டியாளர்களுக்கு கட்டளை இடுகிறார், தவறு செய்தால் கண்டிக்கிறார்.

ஆனால், கடந்த முறைக்கும் இம்முறைக்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது. கடந்த சீசன் போல இம்முறை பிக்பாஸின் குரல் அவ்வளவு கம்பீரமாக இல்லை என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது.
ஒருவேளை பிக்பாஸுக்கு டப்பிங் பேசுபவரை மாற்றி விட்டார்களா அல்லது அதே நபருக்கு தொண்டையில் ஏதும் பிரச்சினையா எனத் தெரியவில்லை. தற்போது வரும் குரலில் அவ்வளவாக கம்பீரமும் இல்லை, மிடுக்கும் இல்லை.
ஏற்கனவே, பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்த சில நாட்களிலேயே போரடிக்க ஆரம்பித்து விட்டதாக மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். இதில் பிக்பாஸ் வாய்ஸும் சரியில்லாதது அவர்களை மேலும் சலிப்படைய வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications