“லூசு... பொணமா நடிக்கச் சொன்னா செத்துருவாளா”.. ‘சர்வாதிகாரி’ குறித்து சதீஷ் காட்டம்!
ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் குறித்து காமெடி நடிகர் சதீஷ் விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சர்வாதிகாரி டாஸ்கில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.
பிக் பாஸ் வீட்டில் சர்வாதிகாரி டாஸ்க் நடந்து வருகிறது. வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக இருக்கிறார். அவர் பொதுமக்களாக இருக்கும் சக போட்டியாளர்களை நடத்தும் விதம் ரசிக்கும்படி இல்லை.
சமூகவலைதளத்தில் தொடர்ந்து இதற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் பதிவாகி வருகின்றன.

சதீஷ் விமர்சனம்:
இந்நிலையில் கடந்த சீசன் முதற்கொண்டு பிக் பாஸை தொடர்ந்து விமர்சித்து வரும் காமெடி நடிகர் சதீஷ், ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் லூசுத்தனமாக இருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

வெயிட்டிங்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பைத்தியம் புடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைக்கோ... பொன்னம்பலம் சார் அவரை அறைவதற்காக காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவிற்கு சுமார் எட்டாயிரம் பேர் லைக்ஸ் செய்திருந்தபோதும், சிலர் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா மிரட்டலாக நடித்து வருவதாக பாராட்டியுள்ளனர்.

பாலாஜியின் கருத்து:
பிக் பாஸ் வீட்டில் அவர் பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பாலாஜி என்ற பெயருள்ள ஐஸ்வர்யாவின் ரசிகர் ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "ஐஸ்வர்யாவின் கம்பீரத்தை பாருங்கள், அவர் ‘சர்வாதிகார ராணி' என்ற தலைப்பிற்கு கச்சிதமாக இருக்கிறார். ஒரு இரக்கமற்ற ராணி எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் இந்த டாஸ்க்கில் சிறப்பாக செய்துளீர்கள் ஐஸ் ‘ எனப் பதிவிட்டுள்ளார்.
|
பதிலடி:
இந்த பதிவை பார்த்து காண்டான காமெடி நடிகர் சதீஷ், "ஏன் யா அப்போ பொணமா ஆக்ட் பண்ண சொன்னா உண்மையாவே செத்துருவால " என கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications