BB 8 tamil finaleவில் நடந்த மாற்றம்.. சௌந்தர்யாவிற்கு சேதுபதி கொடுத்த மிகப்பெரிய பரிசு! மாறிய லிஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19ஆம் தேதி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு வந்திருக்கின்றனர். அதில் யார் வின்னராக போகிறார்கள்? யார் ரன்னராக போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

நேற்று நடந்த சூட்டிங்கில் பவித்ரா மற்றும் ரயான் இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதில் பவித்ரா நான்காவது இடத்திலும், ரயான் ஐந்தாவது இடத்திலும் தேர்வாகி இருக்கிறார்கள். அதுபோல முதல் மூன்று இடங்களுக்கான சூட்டிங் இன்று நடைபெற்றிருக்கிறது.
அப்போது மூன்றாவது இடத்தில் விஜே விஷால் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வின்னராக முத்துக்குமரனும், ரன்னராக சௌந்தர்யாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான தகவலின் படி விஜே விஷால்தான் ரன்னர் என்று கூறப்பட்டது. இது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வந்தது.
சௌந்தர்யாவிற்கு ஆரம்பத்தில் இருந்து அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆனால் அது பி ஆர் சப்போர்ட் என்று ஒரு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனாலும் வி.ஜே விஷால் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு நியாயமானதாக இல்லை, இரண்டு பெண்களை சார்ந்து அவர் விளையாட்டை விளையாடினர், இரண்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார் அவர்களை காதல் செய்வது போல ஏமாற்றிக் கொண்டிருந்தார் என்றெல்லாம் அவர் மீது அதிகமான குற்றச்சாட்டுகளும் ட்ரோல்களும் வந்தது.
ஆனாலும் அவர் இரண்டாவது இடத்தில் தேர்வாகி இருப்பதாக கூறப்பட்டபோது அதிகமானார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி முத்துக்குமரன் டைட்டில் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் தேர்வாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications