Bigg Boss 3 Tamil: நம்ம உறவை கூட தப்பா பேசுவாங்க.. லாஸ் சொன்னது சரியா?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கும் அனைவரையும் இந்த நிகழ்ச்சி பேசவும், விவாதகிக்கவும் ஏன் சிந்திக்கவும் கூட வைத்து இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிகயில் கலந்து கொள்ளும் ஹவுஸ் மேட்ஸ், இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் புகழடைந்து தங்களது இலக்கில் மேலும் தடம் பதிக்க உதவுகிறது.
அல்லது தங்களது செய்கையால் அவமானப்பட்டு, வெளியில் வந்து அட்ரஸை தொலைத்து வாழவும் நேரலாம். ஆனால் இதுவரை பிக் பாஸ் தமிழில் இது போல நடந்ததில்லை.

சேரன் லாஸ்லியா
பிக்பாஸ் ஹவுஸுக்கு வந்த முதல் நாளே, சேரனைப் பார்த்து என் அப்பா உங்களை மாதிரிதான் இருப்பார் என்று சொல்லி, அவரிடம் மகள் போல ஒட்டிக்கொண்டார். எப்போதும் அவருடனே கைகோர்த்து நடப்பார். நிற்பார், உட்காருவார். இருவரும் ஒருவர் சாப்பிட ஒருவர் என்று மற்றவர் வரும்வரை காத்திருந்து ஒன்றாக சாப்பிடுவார்கள்.

மது கவின்
மதுமிதா ஹவுஸ் மேடாக வீட்டினுள் இருந்தபோது பெண்களை ஆண்கள் யூஸ் செய்து கொள்கிறார்கள் என்று ஒரு விஷயம் கூறினார். அப்போது சேரன் ஸ்டேண்ட் செய்து நிற்கவில்லை. நம்ம உறவை கூட அப்படித்தான் நினைத்து பேசி இருப்பார்கள். அப்போது கவின் ஸ்டேண்ட் செய்தது போல நீங்கள் ஸ்டேண்ட் செய்யவில்லை என்று லாஸ்லியா சேரனிடம் பேச்சு வாக்கில் கூறினார்.

அட்வைஸ் சேரன்
லாஸுக்கு அட்வைஸ் செய்யும்போது சேரன் அப்போதும் கூட யாரு அப்படி பேசுவாங்க.. அப்படி யாரும் பேச மாட்டாங்கன்னு சாதாரணமா சொல்லிட்டு, மறுபடியும் அட்வைஸ் பண்ணிட்டு விட்டுட்டார். ஆனால், லாஸ் போகிற போக்கில் அப்படி பேசியது சரியா? இதுவரை பிக்பாஸ் வீட்டில் சேரனையும், லாஸையும் கிண்டல் செய்தவர்கள் கூட யாரும் கிடையாது.

கவின் சூப்பர்தான்
லாஸ் சொல்வது போல கவின் உசத்திதான். ஸ்டேண்ட் செய்து பெண்களுக்காக பேசினார்தான். ஆனால், அந்த இடத்தில் பார்க்கும் நம்மை முட்டாளாக்குவது போல சேரனை சேர்த்துக் கொண்டு நம்ம உறவையும் தப்பாதான் பேசுவாங்கன்னு சொல்வது எந்த அளவுக்கு நியாயம் என்று தெரியவில்லை. லாஸை குழந்தையாக ஹவுஸ் மேட்ஸ் பார்க்கிறார்கள். இவர் இப்படி பேசலாமா? இது சரியா?
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications