வானத்தை போல விஜயகாந்துக்கே டஃப் கொடுப்பாங்க போல.. நெட்டிசன்ஸ் மரண கலாய் பிக்பாஸ் 2!
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஸ்கிரிப்ட் போலவே உள்ளது என சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை அவர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி ஆகியோரை தனது மடியில் படுக்க வைத்து வானத்தை போல விஜயகாந்த் ரேஞ்ஜில் எஃபெக்ட் கொடுக்கிறார் மும்தாஜ். இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
தத்து கொடுத்துப்புட்டா
பெத்து எடுத்தவ தான் என்னையும் மும்தாஜ்கிட்ட தத்து கொடுத்துப்புட்டா
|
என்ன ஒரு பாசம்
வானத்தை போல விஜயகாந்துக்கே டஃப் கொடுப்பாங்க போல என்ன ஒரு பாசம். முடியலடா சாமி
|
அடேங்கப்பா
இந்த சீன் எல்லாம் நாங்க கேப்டன் விஜயகாந்தின் வானத்தை போல படத்துல பார்த்தாச்சு.. பார்த்தாச்சு.. அடேங்கப்பா...
|
விக்ரமன் சார் படம்
இது பிக்பாஸ் வீடு இல்ல விக்ரமன் சார் படம்
|
நீ பிறப்பிலே தாய்
தாயே உன் மடியை இவர்களுக்கு கொடுத்துவிட்டாய் ஆனால் உனக்கு சாய்ந்து கொள்ள வெளியே பல மடிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. நீ பிறப்பிலே தாய்.
|
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்...
ஹவுஸ் மேட்ஸ் நவ் :
பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்...
மும்தாஜ் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்..
|
பிக்பாஸ் வீட்டில் பாசமழை
கேரளாவுல புயல், மழை, வெள்ளம்....
பிக்பாஸ் வீட்டுல (மோமோ) பாசமழை, கண்ணீர் வெள்ளம்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications