நீங்கள் வெர்ஜினா?.. அந்த இடத்தில் யார் ஷேவ் பண்ணி விடுவாங்க?.. ஷனம் ஷெட்டியிடம் கேள்வி கேட்ட நபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த ஷனம் ஷெட்டி தன்னிடம் மிகவும் மோசமான கேள்வியை கேட்ட நெட்டிசனுக்கு தரமான பதிலை கொடுத்துள்ளார்.

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷனம் ஷெட்டி. இவர் மாயை, விலாசம், வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், டிக்கெட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 -யில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனை ஷனம் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இவர்களுடைய திருமணம் நிச்சயதார்த்தத்துடன் வந்தது. தர்ஷன் தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் ஷனம் அவர் மீது போலீஸில் புகார் அளித்தார். இவர்களது காதல் கதை பரபரப்பானது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஷனம் ஷெட்டி கலந்து கொண்டார்.

Biggboss Sanam Shetty gives a angry reply for a netisans question

ஏற்கெனவே பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார். இவர் அவ்வப்போது #asksanam என்று பிரிவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் இவரிடம் மிகவும் மோசமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு ஷனம் ஷெட்டி தரமான பதிலடியையும் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் உங்களுடைய அக்கிளுக்கு யார் என கேட்டிருந்தார். அதற்கு ஜில்லெட்டுனு ஒருத்தர் என பதிலை கொடுத்துள்ளார். அவரின் இந்த ரிப்ளையை பார்த்த ரசிகர்கள், ஆஹா செம பதிலடி அக்கா என புகழ்ந்து வருகிறார்கள். அதே வேளையில் ஒரு பெண் நடிகையாக இருந்தால் அவரிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுவிடுவதா என கண்டித்தும் வருகிறார்கள்.

இன்னொருவர் நீங்கள் வெர்ஜினா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஷனம், அதை தெரிஞ்சிகிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க என கேட்டுள்ளார். இந்த கேள்விக்கும் பலர் நெட்டிசன்கள் ஷனத்திற்கு ஆதரவாக கேள்வி கேட்ட நபரை செமையாக வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+