நீங்க ஏன் ரூல்ஸை பிரேக் செய்தீங்க? ஜாக்குலினை நோஸ் கட் செய்த விஜய் சேதுபதி! ஆடி போன ஜாக்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினை , விஜய் சேதுபதி சரியான நேரத்தில் நோஸ் கட் செய்த சம்பவத்தால் பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சபாஷ் போட்டு வருகிறார்கள்.
அதிலும் விஜய் சேதுபதி பாரபட்சம் இல்லாமல் வறுத்தெடுக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த வாரம் முதலே லெப்ட் அன்ட் ரைட் வாங்கி வரும் விஜய் சேதுபதி, இந்த வாரமும் தீயாய் இருக்கிறார்.

இது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தே தெரிகிறது. ஆம்! இன்றைய முதல் ப்ரோமோவில் ஜாக்குலினை விஜய் சேதுபதி வறுத்தெடுக்கிறார். அதில் ஜாக்குலின் பேசும் போது காலையிலிருந்து ஈவ்னிங் வரைக்கு எல்லாத்துக்கும் ஜாக்குலின் ஜாக்குலின்ன வந்துட்டே இருந்ததால என அவர் சொல்கிறார்.
அப்போது குறுக்கிட்ட விஜய் சேதுபதி, பிரேக் பண்ண ரூல்ஸுக்கு பனீஷ்மென்ட் கொடுக்கிறாங்க என சொல்ல , அதற்கு ஜாக்குலான் ஆமாம் என சொல்ல, உடனே விஜய் சேதுபதி, காலையில் இருந்து எல்லோரும் டார்கெட் பண்றாங்கன்னு சொன்னா அதற்கு அர்த்தம் என்ன?
நடந்த காரணத்தை விசாரிக்க போனா அதில் உங்க தவறும் இருக்கு என விஜய் சேதுபதி பேசும் போது குறுக்கிட்ட ஜாக்குலின் எல்லோரும் சேர்ந்துதான் என சொல்கிறார். ஆனால் விஜய் சேதுபதி, "காலையில் ஒருமுறை பிரேக் பண்ணீங்களா" என கேட்டதும் ஆமாம் சார் என ஜாக்குலின் ஒப்புக் கொண்டார். ரஞ்சித் சார் வந்து கேட்கிறார், ஒரு 5 நிமிஷம் கழிச்சு தரேன்னு சொல்றீங்க. ஜெஃப்ரி பார்க்கிறான் அவன் கூட சண்டைக்கு போறீங்க. இதெல்லாம் செய்து முடிச்சுட்டு. நீங்க மனிதாபிமானத்தோட நடந்துக்கோங்க. நான் ரூல்ஸை பிரேக் பண்ணுவேன். அப்ப நீங்க பண்ணதுக்கான எதிர்வினை தானே இது" என விஜேஎஸ் கேட்க, அரங்கமே கைதட்டல்களால் அதிர்கிறது.
ஜாக்குலின் முகமே அப்படியே வாடி போய்விட்டது. அய்யோ அடுத்து என்ன கேட்பாரோ என ஜாக்குலின் உள்ளுக்குள் பரிதவிக்கிறது நன்றாக தெரிகிறது. பிக்பாஸில் இருந்த போது பிரியங்காவும் இப்படித்தான் யாரையும் பேச விடாமல் கத்தி கத்தி கூப்பாடு போடுவார். அதே போல் ஜாக்குலின் செய்கிறார் என விமர்சனங்கள் எழுகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications