டான்சிங்லேயே பாக்சிங்கா.. பெர்லி அட்டகாசம் தாங்க முடியலையே..!
Recommended Video
சென்னை: அட இது நல்லாருக்கேன்னு நினைச்சாலும்.. பாக்சிங்கில் டான்சிங் செய்து தீபக் மூஞ்சை உடைச்ச பெர்லி அட்டகாசம் தங்க முடியலைங்க...!
ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.ஓ வாம்.. அதில் புதிதாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக தீபக்குடன் கைக்கோர்த்து இருக்கார் மலையாள மங்கை பெர்லி.
முதல் எபிசோடில் இருந்தே ஜீ தமிழ் டிவிக்கு நல்லதொரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிடைச்சுட்டார்னு நினைக்கும் அளவுக்கு கலாட்டாக்கள் செய்வதில் மத்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை வென்றுவிடுகிறார்.

அது என்ன 3.ஓ?
டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 என்று அறிவிக்காமல் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.ஓ என்று அறிவித்து இருக்கிறார்கள். புது வெர்ஷனாம். என்னவோ எல்லாம் ஸ்டைலிஷ் என்கிற பேருக்குத்தான் இந்த மாற்று வேலைகளை செய்கிறார்கள்.

சிநேகா, பிரியா ராமன், பூஜா
எப்போதும் போல நடிகைகள் சிநேகா, பிரியா ராமன், பூஜா என்று அசத்துகிறார்கள். டான்ஸ் ஆடுபவர்களும் திறமையில் புதுமையைப் புகுத்தி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறார்கள்.

பார்த்த பெர்லி
ஒரு ஜோடி போட்டியாளரின் நடனத்தைப் பார்த்த பெர்லி உணர்ச்சி வசப்பட்டு விட்டார் போலும். உடனே அதை குத்து சண்டையில் சக நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெர்லி தீபக்குடன் டான்சிங்கில் பாக்சிங் என்று செய்து தீபக்கை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.

நல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளர்
இப்போது தொலைக்கட்சிகளுக்கு நல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கிடைப்பது என்பது அரிதாகி வருகிறது.இந்த நிலையில் இந்த டிவியின் பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் அர்ச்சனா மட்டுமே மிக சிறப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். இப்போது பெர்லி ஜீ தமிழ் டிவிக்கு நல்லதொரு ஆங்கராக கிடைத்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications