அடடா.. இது செம ஐடியாவா இருக்கே... ஆபாச வீடியோக்களுக்கு நல்ல ஆப்பு இது
சென்னை: பிரியமானவள் சீரியலில் நேற்று ஒரு சுவாரஸ்யம் நடந்தது.. நாட்டு நடப்பை மையமாக வந்த சீன்தான் அது. நல்லா இருந்துச்சு.
அதாவது குட்டிமணியோட சம்பந்தியம்மாவோட மகன் கையில் ஒரு காட்சி சிக்குகிறது. அது ஒரு சாலை விபத்து. காரை ஓட்டி வந்து உமாவோட மருமகள் அவந்திகா. அந்தக் கார் ஒரு ஆட்டோ மீது மோதி விடுகிறது. ஆட்டோவில் போனது குட்டிமணியோட மனைவி ராதா.
விபத்தில் ராதா இறந்து போய் விடுகிறார். ஆனால் அவந்திகா போலீஸுக்குத் தகவல் சொல்லாமல் தப்பி விடுகிறார். ஆனால் இந்த சம்பவத்தை வீடியோவில் எடுத்த குட்டிமணி சம்பந்தியோட மகன் அவந்திகாவை மிரட்டிப் பணம் கறக்கிறார்.

கேம் ஆடும் மருமகள்
இந்த வீடியோவை வைத்து குட்டிமணி சம்பந்தியம்மாவோட மூத்த மருமகளும் கேம் ஆடிப் பார்க்கிறாள். ஆனால் அவளது கனவு பலிக்கவில்ல. அவளை சமாளித்து தப்பி விடுகிறது உமா, அவந்திகா குடும்பம். ஆனால் இப்போது சசிரேகாவிடம் இந்த வீடியோ சிக்கி விடுகிறது. இந்த விவரத்தை பிரபாவிடம் சொல்கிறாள் உமா

பிரபா அதிர்ச்சி
பிரபாவுக்கு அதிர்ச்சியாகி விடுகிறது. என்ன செய்து நமது குடும்பத்தைக் காக்கலாம், அண்ணி அவந்திகாவை காப்பது எப்படி என்று யோசிக்கிறான். வருகிறது ஒரு ஐடியா. அதுதான் வைரஸ். முதலில் குட்டிமணி சம்பந்தியம்மாவோட மகனுக்கு வைரஸை அனுப்புகிறான் . அந்தக் கிரிமினலும் செல்போனை ஆன் செய்கிறான். வந்த மெசேஜை திறந்து பார்க்கிறான். அவ்வளவுதான் மொத்த செல்போனும் செயலிழந்து விடுகிறது. மெமரி காலி.

அச்சச்சோ சசிரேகா
அடுத்து இதே மெசேஜ் சசிரேகாவுடைய போனுக்குப் போகிறது. அங்கும் இதை கதைதான். அங்கும் போன் காலி. ஆஹா.. சூப்பர் சக்ஸஸ் என்று பிரபாவும், அவனுடைய மனைவி இசையும் குதிக்கிறார்கள். உமாவுக்கும் சொல்கிறார்கள். உமாவுக்கு கேட்டதும் நெஞ்சு குளிர்ந்து போய் விடுகிறது. பிறகென்ன சசிகேகாவுக்குப் போனைப் போட்டு என்ன சசி எப்படி இருக்கே என்று சிரித்தபடி கேட்கிறார் உமா.

நல்ல ஐடியாவா இருக்கே
இதுல என்ன விசேஷம்னா. வீட்டுக்கு வீடு இதுபோன்ற வைரஸ் டெக்னாலஜியை எல்லோரும் வைத்துக் கொண்டால் எங்கெல்லாம் இந்த ஆபாச வீடியோ பிரச்சினை வருதோ, இப்ப பொள்ளாச்சியில் நடந்ததே அதுபோல, அங்கெல்லாம் வைரைஸை அனுப்பி செல்போன்களை செயலிழக்க வைத்து விடலாம். நல்ல ஐடியாதான்.. நடைமுறைக்கு சாத்தியமான்னுதான் தெரியலை..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications