சந்திரா வீட்டுக்கு வந்தாச்சு.. டைவர்ஸ் செய்யவும் பேப்பர் போட்டாச்சு.. சீரியல் சூடு பிடிக்குமா?
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலில் ராதிகா சந்திராவா நடிச்சு இருந்தாங்க. இந்த நேரத்துல சந்திராவை காணோம்னு கதைப்படி சொன்னாங்க.
அதுக்குப் பிறகு ராதிகாவா காணாம போன சந்திரா, விஜி சந்திரசேகரா கிடைச்சாங்க. உயிர் பிழைக்க வச்ச குடும்பத்துல ஒரு கஷ்டம். அதை சரி செய்ய முயற்சித்து, அந்த வீட்டு ரெண்டு வயசு பொண்ணுங்களை அழைச்சுக்கிட்டு தன் பொண்ணு அஞ்சலிகிட்ட வந்துடறாங்க.

சந்திரா வந்தது, சந்திரா புருஷனுக்கு தெரிஞ்சு, அத்தனை நாள் எங்க தலைமறைவா இருந்தேன்னு கேட்கறார். வெட்கமா இல்லை, நான் ஏன் தலைமறைவா இருக்கணும்.. ருத்ராதான் ஆள் வச்சு என்னை அடிச்சா.. செத்துட்டேன்னு மூட்டையில் கட்டி தூக்கி போட்டுட்டாங்க..
பிழைச்சு வந்திருக்கேன்... தலைமறைவா இருந்தியான்னு கேட்கறீங்க. உங்களுக்கு என்கிட்டே டைவர்ஸ் வேணும் அவ்ளோதானே.. இதோ பாருங்க இந்த வெத்து பேப்பர்ல கை எழுத்து போட்டு தரேன். இதுல எது வேணா எழுதிக்கோங்க.

என்னையும், என் பொண்ணையும் விட்ருங்க.. இனிமேலாவது ருத்ராவால எனக்கும், என் பொண்ணுக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு கை எழுத்துப் போட்டு குடுத்துடறாங்க.

ருத்ராகிட்ட வந்து சந்திராவை நீ ஆள் வச்சு அடிச்சியான்னு கேட்கறாங்க. ஓ..தலைமறைவா இருந்து இப்போ வெளியில வந்தாச்சா.. அவ்ளோ என் மேல குத்தம் சொல்றவங்க டைவர்ஸ் பேப்பர்ல கை எழுத்து போட்டு தர வேண்டியதுதானேன்னு கேட்கறா. காரில் அந்த பேப்பரை கசக்கி போட்டுவிட்ட சந்திராவின் புருஷன், சந்திரா வெத்து பேப்பரில் கைஎழுத்து போட்டு தந்ததை மறைச்சுடறார்.

என்னவா இருக்கும், இனியாவது சந்திரகுமாரி சீரியல் திருப்பு முனையா நல்லா போகுமா.. இப்பபோதைக்கு சந்திரகுமாரி சீரியல் போர்தாங்க..
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications