ஒரு வாய் தோசைக்கு ஒரு முத்தமா .. அய்யோடா.. சூப்பர்டா.. பசிக்கு, ருசியா...!
சென்னை: சன் டிவியில் சந்திரலேகா சீரியல் மதிய நேரத்தில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருது. சந்திராவுக்கும், லேகாவுக்குந்தான் இதுல போட்
சந்திரா சமீப காலமா இரட்டை வேடத்துல நடிக்கறாங்க.நிலான்னு படிக்காத பொண்ணு, படிச்ச பணக்கார அத்தானை கல்யாணம் செய்துக்கறா. ஆனா, இது அவனுக்கு தெரியாது.

இவளை எப்படியாவது வீட்டை விட்டு துரத்திட்டு தான் கல்யாணம் செய்துக்கணும்னு பணக்காரி ஒருத்தி துடிக்கறா, கலகம் பண்றா. பொண்டாட்டிகிட்ட குடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்தவனை, பிசினெஸ் மீட்டிங்ன்னு குடிக்க வச்சுடறா பணக்கார காதலி.
அன்னிக்குத்தான் பொண்டாட்டி கூட முதலிரவுக்கு பிளான் பண்ணி இருந்தவன் கனவை சிதைக்கவே இப்படி செய்யறா பணக்கார காதலி.நிலா மேல சத்தியம் செய்திருக்கேன்.. இனிமே குடிக்கவே மாட்டேன்னு..சாரி நிலான்னு உளர்றான் இவன்.
எப்படியோ, ஒரு பெக்கில் போதை மருந்து கொடுத்து, அவனை மேலும் போதையாக்கி வீட்டுக்கு நினைவில்லாதவனை அழைச்சுக்கிட்டு வந்து விடறா. அந்த பணக்காரியும் இவனுக்கு முறைப்பொண்ணுதான்.

காலையில் எழுந்தவுடனே எனக்கு என்னாச்சுன்னு கேட்க, அவள் உம்மென்று இருக்கா. ஒரு வழியா நினைவு வந்து சாரி நிலா.. இனிமே குடிக்க மாட்டேன்.. அப்போ சும்மா சத்தியம் செய்தேன்.. இப்போ உன்மேல சத்தியம் செய்யறேன்னு சொல்றான்.
இல்லை, இதுக்கு தண்டனை தரணும்னு சொல்றா நிலா. வேணும்னா நிலா நிலான்னு ஆயிரம் தடவை வாய் வலிக்க சொல்றேன்னு அவன் சொல்ல .. அப்போ என் பேரை சொன்னா உங்களுக்கு வாய் வலிக்குமான்னு கேட்கறா.. இல்லை நிலா வாய் இனிக்க இனிக்க ஆயிரம் தடவை சொல்றேன்னு சொல்றான்.

காலையில் டிபன் சாப்பிடாம அவன் கிளம்ப நெய் தோசை ஊற்றி வந்து சாப்பிட சொல்றா..இது என்ன புது ஆர்டர்.. நான்தான் காலையில சாப்பிட மாட்டேன்ல.. சும்மா என்னை தொல்லை பண்ணாத நிலான்னு சொல்றான்.
இனிமே சாப்பிடணும் அதுதான் ரூல்..ஒருவாய் தோசை சாப்பிட்டா ஒரு முத்தம் டீல் ஓகேவான்னு நிலா கேட்க, துள்ளி குதிக்கறான் புருஷன்.. நிஜமாவா.. சரி சாப்பிடறேன்னு சொல்லிட்டு அவள் தோசை ஊட்ட இவன் வாங்க, அவள் முத்தம் கொடுக்க, மீண்டும் தோசை ஒரு வாய், முத்தம் ஒண்ணு...என்ன ஜோரா சாப்பிடறான் பாருங்க..
அவன் காட்டுல மழை.. இதை பார்த்த பணக்கார காதலி வயித்துல தீ...!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications