காலம் மாறிபோச்சே .... நேரம் மாறிப்போச்சே ... மறக்காம இருக்கீங்களா?
Recommended Video

சென்னை: சன் டிவியின் சில முக்கியமான சீரியல்கள் இன்று முதல் நேரம் மாறி ஒளிபரப்பாக இருக்கு... காலம் மாறிப் போனதால் நேரம் மாறிப் போச்சோ... இல்லை ரேட்டிங் காரணமாக நேரம் மாறிப்போச்சோ.. ஆக மொத்தம் விரும்பி பார்க்கும் சீரியல்களின் நேரம் இன்று முதல் மாறி ஒளிபரப்பாக இருக்கு.
ராதிகா சரத்குமார் வாணி ராணி சீரியலை முடித்துக்கொண்டு அண்மையில் சில மாதங்களாக சந்திரகுமாரி சீரியலை கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக போனாலும், இப்போது கதை சூடு பிடிக்க தொடங்கி இருக்கும் நிலையில், அதன் நேரத்தை மாற்றி சன் டிவி அதிர்ச்சி கொடுத்திருக்கு.
மாலை 6:30 மணிக்கு விநாயகர் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இப்போது அதை காலையில் 9 மணிக்கு ஒளிபரப்பறாங்க. அந்த மாலை 6:30 மணி நேரத்தை ராதிகா சீரியலுக்கு ஒதுக்கி இருக்கு சன் டிவி

ரேட்டிங்கா
மாலை 6:30 மணி என்பது வீட்டில் அனைவரும் ஒன்று சேரும் நேரமல்ல. வயசானவாங்க மட்டுமே சீரியல் பார்க்க உட்காரும் இந்த நேரத்தில் விநாயகர் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது ஆப்டா இருந்துச்சு. திடீர்னு பார்த்தா இன்னிலேர்ந்து சந்திரகுமாரி சீரியல் ஒளிபரப்பாகும்ன்றாங்க..
ஆமா, அவ்வளவு மோசமாவா இருக்கு சந்திரகுமாரி ரேட்டிங்?

புது சீரியல்
நிலான்னு புது சீரியலை இன்று முதல் ஒளிபரப்ப இருக்கும் சன் டிவி அதுக்கான நேரத்தை மதியம் 2:30 மணிக்கு ஒதுக்கி தந்திருக்கு.சீரியலில் படிக்க ஆசைப்படும் பெண், அவளை கல்யாணம் செய்துவைத்து முடக்கப் பார்க்கும் சித்தின்னு பிரமோ கொஞ்ச காலத்துக்கு பின் தங்கினதா இருக்கு. சீரியல் எப்படி இருக்கு பார்ப்போம்.

ராதிகா இடத்தை
இதுவரை மதியம் 2:30 ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு சீரியல், மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கு. மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பான ரோஜா சீரியல் இன்று முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கு. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் குஷ்பூதாங்க... ராதிகா இடத்தை பிடிச்சுருக்காங்க.

சந்திரகுமாரி
சந்திரகுமாரியை ரொம்ப ரொம்ப பின்னுக்கு தள்ளிவிட்ட லட்சுமி ஸ்டோர்ஸ், அரை மணி நேரம்தான் முன்னாடி என்றாலும் மிக முக்கியமான நேரத்தை பிடிச்சுருக்கு. ராதிகா யாருக்கும் இதுவரை விட்டுத் தராத ஒரு இடம் ..அந்த இடத்தை பிடிக்கற அளவுக்கா லட்சுமி ஸ்டோர்ஸ் ரேட்டிங் முதலிடத்தில் இருக்கு?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications