chocolate serial: சாக்லேட் சீரியலில் செஃப் தாமு!
சென்னை: சன் டிவியின் சாக்லேட் சீரியலில் செஃப் தாமு அவராகவே நடிச்சு இருக்கார். சாக்லேட் சீரியல் பேக்கரி ஏழைப்பெண்ணை பற்றிய கதை.
இதில் ரொம்பவும் கஷ்டப்பட்டு பெரிய இடத்துக்கு வந்த செஃப் தாமுவாகவே ஒரு கெஸ்ட் ரோலில் வந்து நடிச்சு இருக்கார்.
தனது பேத்திக்கு பிறந்த நாள் என்றும் அதற்கு சாக்லேட் பிஸ்கட் நாலு பாக்கெட் வேண்டும் என்று அவர் ஆர்டர் கேட்பது போலவும் கதை செல்கிறது.

திறமைக்கு சப்போர்ட்
சாக்லேட்டில் சுவீட்ஸ் பிஸ்கட் செய்யும் இனியாவின் திறமையை ஊக்குவிப்பது போன்ற கேரக்டரில் வரும் செஃப் தாமு, தமிழ் தெரிந்த அனைத்து மக்களுக்கும் பரிச்சயமானவர். இவரை இந்த சீரியலுக்கு பயன்படுத்தி இருப்பது ஒரு முக்கியமான ஸ்டார் காஸ்ட் என்று சொல்ல முடியாது.

முக்கிய ரோல்
செஃப் தாமுவின் பங்கு இந்த சீரியலில் முக்கியம் என்று அல்லது அவசியம் என்று கூட சொல்லலாம். சீரியலில் இனியாவின் ரோல் வெயிட்டை காண்பிக்க தாமுவின் ரோல் தேவைப்பட்டது என்று கூட சொல்லலாம். நல்ல இடத்தில் செஃப் தாமுவை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சாக்லேட் சீரியல்
சாக்லேட் சீரியல் கதை ஒரு கருப்பு பெண்ணின் கதை என்று கையில் எடுத்து அதற்கு சிம்பாலிக்காக சாக்லேட் என்று பெயர் வைத்துள்ளார்கள். வழக்கமாக சன் டிவி இது போன்று சப்ஜெக்ட்களுக்கு ஸ்லாட் வழங்குவதில்லை. மற்ற சானல்களில் போட்டியை சமாளிக்க சன் டிவியும் இப்போது களம் இறங்கிவிட்டது போலும்.

ஏழை கருப்பு பெண்
வழக்கமான ஃபார்முலாதான்.. பணக்கார வாலிபன்.. ஏழை கருப்பு பெண்.. இருவர் மோதல்.. பின் பிசினெஸ் சரிவு என்று போகிறது கதை. எல்லாரும் அரைச்ச மாவையே அரைச்சு போரடிக்கறாங்க. நிஜமா சீரியல்களை டிவி சானல்கள் குறைத்துக் கொண்டால் தேவலை!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications