செஃப் தாமு எப்போதும் இப்படித்தான்....!
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் ஜெயா டிவி, பாலிமர் டிவிக்களில் அடிக்கடி செஃப் தாமுவின் சமையல் நிகழ்ச்சிகள்தான் ஒளிபரப்பாகி வருது..சுவையோ சுவை என்று ஜெயா டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருது.
நம்ம ஊர் சமையல் என்கிற பாலிமர் டிவியின் நிகழ்ச்சியும் தினமும் ஒளி[பரப்பாகி வருது. அதோடு, விஜய் டிவியில் செஃப் தாமு பங்குபெற்ற குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அவ்வப்போது மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இப்படி எப்போதோ ஷூட் செய்யப்பட்டு, அப்போது ஒளிபரப்பான செஃப் தாமுவின் சமையல் நிகழ்ச்சிகளை ஜெயா, விஜய், பாலிமர் டிவிக்களில் தினம் பார்க்க முடிகிறது.

மக்கள் டெக்னீஷியன்ஸ்
செஃப் ராமுவின் சமையல் கலை நிகழ்ச்சிகள் மக்கள் பார்வையாளர்களாக இருக்க அப்போது ஷூட் செய்யப்பட்டாலும் சரி, இல்லை வெறும் காமிரா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவருடன் நிகழ்ச்சி ஷூட் செய்யப்பட்டாலும் சரி...அத்தனை பேருக்கும் சேர்த்து சமைப்பராம் செஃப் தாமோதரன்.

சாப்டீங்களா இல்லையா
ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னரே டெக்னீஷியன்ஸை பார்த்து சாப்டீங்களா என்று கேட்பாராம். இலை என்றால், அன்று செய்யப் போகும் டிஷ்க்கு தேவையானதை வாங்கப் போகும்போது, சாப்பிடாமல் இருக்கும் டெக்னீஷியன்ஸ் சாப்பிட செய்து கொடுக்க தேவையானதையும் வாங்கிவர சொல்லி விடுவாராம்.

முதலில் சாப்பிட
டெக்னீஷியன்ஸ் சாப்பிட எதாவது ஸ்பெஷலாக செய்து கொடுத்து, அவர்கள் சாப்பிட்ட பின்னர்தான் ஷூட்டிங் நிகழ்ச்சிக்கு என்று சமைக்க ஆரம்பிப்பாராம்.அந்த சமையலிலும் நிகழ்ச்சிக்கு மட்டும் என்று இல்லாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்து அத்தனை பேருக்கும் சேர்த்து சமைப்பாராம்.

சும்மா டேஸ்ட்டுக்கு
சும்மா டேஸ்ட்டுக்கு கொடுத்தால் போதும் என்று கொஞ்சமாக சமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. எல்லாரும் சாப்பிடும்படி அளவாக சமைப்பார் என்று கூறுகிறார்கள் இவரது நிகழ்ச்சி ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட டெக்னீஷியன்ஸ். செஃப் தாமு சமைப்பதை டிவியில் பார்க்கும்போது எல்லாருக்கும் சாப்பிடும் ஆசை வரும். இதை நேரில் பார்க்கும்போது அவர்களுக்கு சாப்பிடும் ஆசை வரத்தானே செய்யும் என்கிற எண்ணத்தில் தாமு இப்படி சமைப்பதாக கூறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications