யாரு இது.. நம்ம சித்தி வெண்பாவா இது.. அடேங்கப்பா.. அசந்து போன ரசிகர்கள்!
சென்னை: சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் கூட இப்போது சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை விடவும் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பிரீத்தி சர்மாவிற்கு ரசிகர்கள் வட்டாரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு வருகிறது. காரணம் அவரது நடிப்பு மட்டுமல்லாமல் க்யூட்டான அழகும்தான்.
இன்ஸ்டாகிராமில் அரங்கேறிக் கொண்டுள்ள போட்டா போட்டியில் இவரும் தற்போது காலடி எடுத்து வைத்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது. ப்ரீத்தியும் இந்தப் போட்டியில் கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அலற விடும் இன்ஸ்டாகிராம்
சீரியல்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வெகு அமைதியான கேரக்டரில் நடித்து கொண்டிருந்தவர்கள் கூட போட்டோ ஷூட்டில் கலக்கல் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் அலற விட்டு வருகிறார்கள். அந்த மாதிரிதான் ப்ரீத்தியும் இப்போது பண்ணியிருக்கிறார். இவரது போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் வெண்பாவா இது என்று வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

ஹாட் போட்டோஸ்கள்
அந்த அளவிற்கு வெரி ஹாட் போட்டோஸ் அப்லோட் பண்ணி இருக்கிறார். ரசிகர்களுக்கு இது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் சில சீரியல்களில் இவரை ஹோம்லியாக பார்த்து இருந்தவருக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறதாம். இவர் லக்னோவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் சீரியல்களில் இப்போது அனைவரின் செல்லப் பிள்ளையாக மாறி இருக்கிறார்.

சித்தியில் ராதிகா மகள்
அதுவும் சன் டிவி சீரியலில் ராதிகாவின் மகளாக நடிப்பது எளிது அல்ல. அனைவருக்கும் பிடித்த பெண்ணாக இந்த சீரியலில் இவர் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். முதன் முதலில் இவர் 'கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை' நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார்.

போல்டு பொண்ணு
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் திருமணம் சீரியல் மூலம் புகழ்பெற்றார். அந்த சீரியலில் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். மிகவும் போல்டான பெண்ணாக நடித்து இருந்ததால் அனைவரும் இவருடைய கேரக்டரை அப்படியே முடிவு செய்திருந்தார்கள். ஆனால் சித்தி 2 சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து அவரால் திருமணம் சீரியலில் நடிக்க முடியவில்லை.

டிக்டாக்கில் மோகம்
அதனால் அந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறி விட்டார். அதற்கு பிறகு சித்தி 2வில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு டிக் டாக்கி மோகம் அதிகமாக இருந்திருக்கிறது. அடிக்கடி டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவருக்கு தற்போது டிக் டாக் பிளாக் பண்ணது பெரும் இழப்பாக தான் இருந்திருக்கிறது.

ஆம்பளை மாதிரி பைக் ஓட்டணும்
இவருக்கு சீரியலில் அறிமுகமானது முக்கிய காரணம் அதுதான் என்று அவரே கூறியிருக்கிறார். டிக் டாக் ரசித்த ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணி கொண்டே இருக்கிறார்கள். இவர் ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது கூட ஆண்களைப் போல மிகவும் தைரியமாகவே இருந்திருக்கிறார். ஆண்கள் ஹேர் ஸ்டைலும் அவர்களைப் போன்று ஆண்கள் ஒட்டும் பைக்க்கும் தான் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஹாட் போட்டோஷூட்
ஆனால் தற்போது அதற்கெல்லாம் டைம் கிடைக்காததால் சீரியல்களில் நடித்துக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் தெறிக்க விட்டு வருகிறார் .இவருக்கு பொழுதுபோக்கு கூட மியூசிக்கல் கேட்பதும் டான்ஸ் ஆட்டம் போடுவதும் அதான் இருக்குமாம். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் நடத்தும் போட்டோசூட் வைரலாக பரவி வருகிறது. சுவருக்குப் பக்கத்தில் வெரி ஹாட் எக்ஸ்பிரஷன் காட்டி இவர் கொடுத்திருக்கும் எடுத்திருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.

சூப்பர் லுக்
அதுமட்டுமல்லாமல் உதட்டை கடித்து கண்ணாடி போட்டுக்கொண்டு செம லுக்கு விட்டு ரசிகர்களை மூட் அவுட் பண்ணி கொண்டிருக்கிறாராம். இந்த போட்டோக்களை பார்த்து பல ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்கள் .சிலர் இவரது போட்டோக்களை ஜூம் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அந்த அளவிற்கு இவரது ரசிகர்களுக்கு இந்த போட்டோஸ் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறதாம். கலக்குங்க வெண்பா!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications