என்னாச்சு சித்திக்கு.. "கண்ணனைத்" தூக்கிட்டு வந்துட்டாங்களே...!
சென்னை: சித்தி 2 சீரியலில் பல திருப்பங்களுக்கு இடையில் கண்மணி சீரியலில் கண்ணனாக நடித்துக்கொண்டிருக்கும் சஞ்சீவ் அறிமுகமாகி என்னவெல்லாம் பண்ண போகிறார் என்னும் எதிர்பார்ப்புகள் தான் சீரியல் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
சஞ்சீவ் கண்மணி சீரியல் மட்டுமல்லாமல் பல சீரியல்களில் நடித்து வீட்டு பெண்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தவர். திருமதி செல்வம் சீரியல் இல் தொடங்கி இப்ப வரைக்கும் பல சீரியல்களில் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார்.
இவருக்கு சினிமாக்களில் நடித்ததை விடவும் இவருக்கு இந்த சீரியல்கள் மூலமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .இவர் சினிமாக்களிலும் நடித்து இருந்தாலும் அதில் பிரண்ட் ரோல்களில் நடித்து கொண்டிருந்தவர் சீரியல்களில் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயின்களின் பேவரைட்
சீரியல்களில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். இவர் பின்னாடி ஹீரோயினிகள் சுற்றுவது போல தான் பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது சித்தி 2 சீரியல் என்ன கேரக்டரில் நடிக்க போகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஜோடி யாருக்கு
அதுவும் யாருக்கு ஜோடியாக என்ன கேரக்டரில் உள்ளே நுழைகிறார் என்பதை சஸ்பென்சாக வைத்திருப்பதால் அப்படியா இருக்குமோ இப்படியே இருக்குமோ என்று ரசிகர்களே கற்பனை செய்து வருகிறார்கள். அதுவும் இந்த சீரியலில் தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப யாழினிக்கு ஜோடி யாக தான் களமிறங்குவார் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் என்ன கேரக்டர் என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

இதில் என்ன பண்ணுவார்
ஆனாலும் அவர் இந்த சீரியலில் நடிக்கிறார் என்றதும் இவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சித்தி 2 சீரியல் இவருடைய வரவினால் என்ன மாதிரி மாற்றம் ஏற்பட போகிறது என்பதுதான் இந்த சீரியலில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதுவும் பிரமோ வில் இவர் வில்லன் போலவும் ஹீரோ போலவும் இரண்டும் போட்டு இருக்கிறார்கள்.

ரசிகர்கள் குழப்பம்
அதனால் குழம்பிப்போய் ரசிகர்கள் இணையதளங்களில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். சன் டிவியிலிருந்து வெளியிட்ட ப்ரோமோவில் இவரே பேசி நான் சித்தி 2வில் புது அவதாரம் எடுக்கப் போகிறேன் என்று பேசி இருப்பதை பார்த்து பல ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தாலும் சிலர் அப்படின்னா கண்மணி சீரியல் என்ன ஆச்சு என்று கேட்டு வருகிறார்கள்.

செம பிரபலம்
அதுமட்டுமல்லாமல் சிலருக்கு இன்னும் இளமை என்று நினைப்பு அதனால் தான் இளம் பெண்களை குறிவைத்து ஜோடி போட்டு பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்று பொறாமையுடம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இவருக்கு சீரியல்களில் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் இருப்பது பலபேர் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது போல. அதனால்தான் நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகிறார்கள்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications