Chithi 2 : சித்தி 2 சோ சிம்பிள் ஸ்க்ரிப்ட்... !

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியல் ஸ்க்ரிப்ட் ரொம்ப சாதாரணம்.. ரொம்ப எளியது...இப்படி அடுக்கிக்கொண்ட போகலாம்.

பூமி பூஜைக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க... இப்போ பூமி பூஜைக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்குன்னு சொல்லிக்கறதும்...

பூமி பூஜைக்கு லட்ச கணக்கில் பணம் வேணும்...நான் விஆர்எஸ் வாங்கிக்கறேன்.. எப்படியும் ஒரு நாலு லட்சம் வரும்னு சொல்றதும்...ஏதோ அந்த நேரத்தை இந்த எபிசோடை கடந்துட்டா போதும்னு சொல்ற டயலாக்காத்தான் இருக்கு.

 இரண்டு நாளில்

இரண்டு நாளில்

இரண்டு நாளில் விஆர்எஸ் வாங்கினா எப்படி உடனடியா பணம் கிடைக்கும்? எதையுமே சும்மா கதையா கொண்டு போகாம ஒரு துணுக்கு மாதிரி கொண்டு போறாங்க. ஒரு கோர்வையான கதையா இல்லை. அரசியல்வதாகி கடன் தரேன்னு சொல்றார் அதை வாங்க கூடாதாம்... கடன் இல்லாமல் வீடு கட்டுவது என்பது எப்படி சாத்தியம்?

 கிட்னி தானம்

கிட்னி தானம்

கிட்னி தானம் செய்யலாம்.. அப்போதுதான் சாரதா டீச்சர் வேலையில் இருந்து விஆர்எஸ் வாங்குவதைத் தடுக்க முடியும்னு பொன்வண்ணன் கணக்கு போடறார். இது எல்லாமே எப்போதும் அடிக்கடி பார்க்கும் விஷயங்கள். நிறைய கதைகளில் படங்களில் பார்த்தாகிவிட்டது. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி போரடிக்கறதுக்குத்தான் சித்தி 2 சீரியலா...இது இன்னொரு சித்தியின் கதை வேற!

 மூன்றாவது கதை

மூன்றாவது கதை

இப்படி எளிமையான ஸ்கிரிப்ட்.. ஓட்டணுமேன்னு கடமைக்கு கதை சொல்வது என்று இருந்தால் மூன்றாவது சித்தியின் கதையை நாங்கள் சொல்றோம்...மொத்தமே 10 க்கு உள்ளேத்தான் சீரியல் கேரக்டர்...அதிலும் கதையை தெளிவா சொல்லலேன்னா எப்படி...?

 மேனரிசம் இருக்கே...

மேனரிசம் இருக்கே...

இத்தனை வருஷ நடிப்பு அனுபவம்...தயாரிப்பாளர் அனுபவம்.. கிரியேட்டிவ் ஹெட் அனுபவம்.. இதெல்லாம் கூடவா ராதிகா சரத்குமாரை வழி நடத்தவில்லை? என்னங்க திடீர்னு ராதிகாவுக்கு வந்த மேனரிசம்? மூக்கை இப்படி தடவுவாங்களாம்.. அப்படி தடவுவாங்களாம்... கற்ற பெற்ற அனுபவம் இதுவரையான ஒரு ஜட்ஜமென்ட் எடுக்க கூட உதவலேன்னா...???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+