நடு ரோட்டில் செம ஆட்டம்.. சூரியனையே சிவக்க வைத்த சித்தி வெண்பா!
சென்னை: நடுத்தெருவில் சுத்தி சுத்தி ஆட்டம் போட்டு வெட்கப்பட்டு சிரித்தபடி தலைகுனிந்த ப்ரீத்தி ஷர்மாவை பார்த்து அந்த சூரியனும் முகம் சிவந்து விட்டது.
மஞ்சள் வெயிலை முகத்தில் காட்ட மினுமினுக்கும் தேகத்தோடு கலகலக்கும் பார்வையால் பார்ப்பவர்களை கவிதை எழுத வைத்து விட்டார் சித்தி வெண்பா.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலின் மூலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் பிரீத்தி ஷர்மா.

நடு ரோட்டில் செம டான்ஸ்
தற்போது லேட்டஸ்டாக வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .இந்த வீடியோவை இவர் இந்த லாக்டோன் நேரத்தில் தெருவில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய ஹை ஹீல்ஸ் செருப்பு தேயும் படி புடவையில் சுற்றி சுற்றி ஆட்டம் போட்டாலும் தேவதை போல சுள்ளென அடிக்கும் வெயிலில் வெட்கத்தை சிந்தியபடி முகத்தை மூடி பல்லெல்லாம் தெரிய இவர் சிரித்த சிரிப்பை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கமெண்ட் களால் இன்ஸ்டாகிராமை பாடாய்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் கூட்டம்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை போலத்தான் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது .சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை விடவும் அழகிலும் திறமையிலும் புதுசு புதுசாக சீரியலில் நடிகைகள் களமிறங்கி வந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அனைவருக்கும் ரசிகர்கள் அமைந்துவிடுவதில்லை. ஆனால் சித்தி சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ப்ரீத்திக்கு சமூக வலைத்தளங்களிலும் சரி சீரியலிலும் சரி இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகிறது .

கவர்ந்திழுக்கும் கன்னி
இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களிலும் டிபி களிலும் இவரது போட்டோ வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு அனைவரையும் வசியம் படுத்திக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியலுக்கு தான் தற்போது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருந்து வருகிறது .அதுவும் இந்த சீரியலின் இவரது கேரக்டருக்கு பெரும் முக்கியத்துவம் இருந்து வருகிறது.

ஒர்க்கவுட் ஆன கெமிஸ்ட்ரி
வெண்பாவாக நடிக்கும் இவருக்கும் கவீனுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி வரும் இந்த நேரத்தில் தம்பி நவீன் இடையில் புகுந்தாலும் இவருடைய காம்பினேஷனை யாரையும் அடிக்க முடியவில்லை .ரொமான்ஸில் சரி காதலிலும் சரி திரைப்படங்களுக்கும் சமமாக இந்த சீரியலில் இவர்கள் மஜா பண்ணி வருகின்றனர். அதனால் இளைஞர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்திருக்கிறது .

குத்து பாட்டு
இவர் சீரியலில் என்னதான் இழுத்து போர்த்தி நடித்திருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஃப்ரீ ஷா போட்டு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார் .அதனால் இவருடைய போட்டோக்கள் அடிக்கடி வைரலாகி வரும் இந்த மாதிரி தான் தற்போது அவருடைய வீடியோக்களும் வைரலாகி வருகின்றது. சீரியலுக்கு கட்டிக் கொண்டு வரும் அதே புடவையில் இவர் கலக்கலாக ஆட்டம் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பார்த்ததும் பல ரசிகர்கள் கவிதைகளை பொழியும் புலவர்களாக மாறிவிட்டனர் .

கவிதைகள் கொட்டுதே
அவர்களால் முடிந்த அளவிற்கு இவரை வர்ணித்து விதவிதமாக காதல் கவிதைகள் காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதைகளாக வடித்து வருகின்றனர் .அதிலும் சில ரசிகர்கள் சீரியலில் இவருடன் நடிக்கும் கவின் உடன் ஜோடியாக ஒரு ரீல் வீடியோ போடுங்கள் என கேட்டு வருகின்றனர் .ஆனால் சிலரோ உங்களுடைய அழகுக்கு சீக்கிரமாக திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து விடுவீர்கள் என ஐஸ் வைத்தும் வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications