சீரியலில் ரீ என்ட்ரி சினிமா நடிகைகளுக்கு மவுசு அதிகம்தான்...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் நடிக்கறாங்க.
நடிகர் சஞ்சீவ், பூர்ணிமா பாக்கியராஜ் இந்த சீரியலுக்கு ஸ்டார் காஸ்ட்னு சொல்லலாம்.
கண்மணி சீரியல்தான் நடிகை பூர்ணிமா பாக்கியராஜினி முதன்முதல் சின்னத்திரை பிரவேசம்னு சொல்லலாம்.

ரீஎன்ட்ரி
பாக்கியராஜுடன் ஆன திருமணத்துக்குப் பிறகு நடிகை பூர்ணிமா முற்றிலும் குடும்பத்தை கவனிக்கற பொண்ணா மாறிட்டாங்க. சினிமாவில் தலை காட்டவில்லை. மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிகர் விஜயின் படத்தில் விஜய்க்கு அம்மாவா நடிச்சு சினிமாவுக்கு ரீஎன்ட்ரி குடுத்தார்.

சின்னத்திரை
இப்போது சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ்க்கு அக்காவா ஒரு முக்கிய வேஷத்தில் நடிக்கிறார். இந்த சீரியலின் ஸ்டார் காஸ்ட்னு சொன்னா அது சஞ்சீவும், பூர்ணிமா பாக்கியராஜும்தான்.

பேமென்ட்
ஒரு நாளைக்கு சஞ்ஜீவ்க்கு நிகரான பேமெண்ட் பூர்ணிமாவுக்கும் உண்டாம். ஆனா,என்ன வாரத்துல சஞ்ஜீவ்க்கு ஐந்து நாள் ஆறு நாள்னு ஷூட்டிங் இருந்தா பூர்ணிமாவுக்கு வாரத்துல ரெண்டு நாள் ஷூட்டிங் இருக்குமாம்.

மாச கணக்கு
இப்படி மாச கணக்கு சம்பளத்தை பார்த்தா அம்மாடியோன்னு வாயை பிளக்கற மாதிரிதான் பூர்ணிமா பாக்கியராஜ் சம்பளமாம். இந்த மாதிரி சின்ன வயசுல கொடி கட்டிப் பறந்த நடிகைகள் இப்போது ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளத்தை கேட்டா, புதுசா நடிக்க வர்ற சின்னத்திரை நடிகைகள் மயக்கம் போட்டு விழுந்துடுவாங்கன்னு பேசிக்கறாங்க.

ராதா அம்பிகா
கோவை சரளாவும்,நடிகை ராதாவும் விஜய் டிவியில் காமெடி ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கறாங்க. அம்பிகா சன் டிவியின் நம்பர் ஒன் சீரியல் நாயகியில் செழியனின் அம்மாவா நடிக்கறாங்க.
யானை படுத்தாலும் குதிரை மட்டம்தான்னு சொல்றது சும்மாவா என்ன?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications