கலர்ஸ் டிவியின் சக்ஸஸ் ஃபார்முலா மற்ற சானல்களுக்கு ஒர்க்கவுட்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவி சானல் ஆரம்பித்த புதிதிலேயே தொலைக்காட்சி சீரியலுக்கான சக்ஸஸ் ஃபார்முலாவை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டு வந்தது.
அதாவது சமூக புறக்கணிப்புக்களை முன்னிலைப் படுத்தி சீரியல் கதையை கொண்டு போவது. இந்த ஃபார்முலாவை கையில் எடுத்து, கருப்பு பெண்ணின் பேரழகி சீரியல், குப்பத்து பெண்ணின் கஷ்டங்களை உணர்த்தும் ஓவியா. என்று சீரியல்களை ஆரம்பித்து மக்களை ஈர்த்து வந்தது.
அதுவரை விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி சானல்களில் சாதாரணமாக சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. கலர்ஸ் தமிழ் டிவியின் இந்த ஃ பார்முலாவுவை ஜீ தமிழ் டிவி, விஜய் டிவி கையில் எடுத்த வெற்றி கண்டு வருகிறது.

ஒரு ராஜகுமாரி
ஜீ தமிழ் டிவி குண்டு பெண்கள் புறக்கணிக்கப் படுவதை எடுத்து காட்டி ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியலை ஒளிபரப்ப, விஜய் டிவி கருப்பு நிற பெண்கள் புறக்கணிக்கப்படுவதை பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் வலியுறுத்தி அதை ஒளிபரப்பி வருகிறது.

தேன்மொழி பிஏ
தீண்டாமையை மறைமுகமாக காண்பித்து எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகும் சீரியலான தேன்மொழி பிஏ என்று சமூக புறக்கணிப்புக்களை மையப்படுத்தி சீரியல் களத்தில் இப்போது விஜய் டிவி வெற்றி கண்டு வருகிறது. எல்லா சீரியல்களிலும் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்பதில் இரு டிவி சானல்களும் உறுதியாக இருக்கின்றன.

சன் சீரியல்கள்
சன் டிவி எந்த ஒரு மைய கருத்தையும் கதையில் வலியுறுத்தாமல் ஸ்லாட் வாங்குபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கதையை கொண்டு போகும் சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இந்த ஃபார்முலா சன் டிவிக்கு வொர்க்கவுட் ஆகி வெற்றியை கண்டு வருகிறது.

தூர்தர்ஷன் ஆரம்பத்தில்
தூர்தர்ஷன் எந்த ஒரு நிகழ்ச்சி, அல்லது தொலைக்காட்சி சீரியல்களில் எதாவது ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்று சொல்லியே தயாரிப்பாளரை தேர்வு செய்யும்,. தூர்தர்ஷனின் இந்த வெற்றி ஃபார்முலாவை மறுபடி கலர்ஸ் தமிழ் டிவி துவக்கி வைக்க விஜய் மற்றும் ஜீ தமிழ் சானல்கள் அதில் வெற்றி கண்டு வருகினறன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications