நகைச்சுவை நடிகர் சூரி வீட்டில் விசேஷமாம்ங்க!
சென்னை: நகைச்சுவை நடிகர் சூரி மிக விரைவாக சந்தானம் இடத்தைப் பிடித்துவிட்டார். முன்பு நடிகர் வடிவேலு இடத்தை சந்தானம் பிடித்தது போல.
நடிகர் என்று வந்தாச்சு. இதில் நகைச்சுவை என்ன கதாநாயகன் என்ன என்று நினைத்தாரோ என்னவோ நடிகர் சூரி, உடலை ரொம்ப ஃபிட்டாக வச்சு இருக்கார்.
சன் டிவி தீபாவளி ஸ்பெஷலாக நடிகர் சூரியின் வீட்டுக்கே போயி அவர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியதை ஒளிபரப்ப உள்ளது.

முன்பு வடிவேலு
முன்பு ஒரு முறை தீபாவளி பண்டிகையை சன் டிவி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொந்த ஊரில் உள்ள அவர்களின் வீட்டுக்கே போயி பண்டிகையை ஊர் மக்கள், அவரின் குடும்பத்துடன் கொண்டாடியது. வடிவேலு அடுத்தடுத்த தலைமுறையினரும் கொண்டாட வேண்டிய ஒரு லெஜண்ட்,நடிகர் கவுண்டமணி மாதிரி.

நடிகர் சூரி
இந்த தீபாவளிக்கு சூரி தனது சொந்த ஊரில் உள்ள சூரி வீட்டில் விசேஷம் என்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளது.அதை வரும் ஞாயிறு தீபாவளி அன்று சன் டிவி ஒளிபரப்ப உள்ளது.கண்டு மகிழுங்கள்.

சிலம்பாட்டம் விளையாட்டு
ஊரில் அனைவருடனும் விளையாட்டு, இளம் பெண்ணுடன் சிலம்பாட்டம் என்று சூரி கலந்துக்கொண்டு சிரிக்க வைக்கிறார். அந்த இளம்பெண் சூப்பராக சிலம்பம் சுத்துகிறார். ஆதவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

மட்டும் இல்லை
இந்த தீபாவளி சூரி வீட்டில் மட்டும் இல்லை.அந்த ஊரிலேயே விசேஷம் என்பது போல தீபாவளி களைக்கட்ட இருக்கிறது. இப்படி தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளி ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவது மக்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமே.பார்த்து மகிழுங்கள்!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications