மச்சி.. ஓபன் தி பாட்டில்... கலக்கும் வனிதா விஜயகுமார்
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட வனிதா விஜய்குமார்தான்...நான் அல்கஹாலிக் வைனில் அடிக்கடி எதாவது சமைத்து அசத்தியவர். குக்கு வித் கோமாளி ஷோ லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பாகி வருது.
வைன் சிக்கன் செய்ய, நான் அல்கஹாலிக் வைன் பாட்டில் எடுத்து மூடியைத் திறக்க முயற்சிக்க, திறக்க முடியவில்லை. ஓபன் தி பாட்டில் என்று சத்தமிட, பாலா பற்களால் சுழற்றி மூடியைத் திறந்துவிட்டார்.
ஒவ்வொருவரும் ஒரு வேஷத்தில் வந்து இருந்தனர்... பாலா இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் கமல் போல் வந்து இருந்தார்.என்ட்ரியின் போதே என்னடி மீனாட்சி என்கிற பாடலை பாடி டான்ஸ் ஆடிக்கொண்டே வந்தார்.

சமையலில் பிடிச்ச வாசம்
வைன் பாட்டிலைத் திறந்து கொடுத்த பாலா, வனிதா அதை கொதிக்கும் சிக்கன் கிரேவியை ஊற்றியதும்...மேடம் எனக்கு சமையலில் பிடிச்சதே இந்த வாசம்தான் மேடம் என்று சொன்ன பாலா, உடனடியாக சுதாரித்துக்கொண்டு, நல்ல ஹெல்தியான சமையல் மேடம் என்று பேச்சை மாற்றினார்.

என் கிரகம் மாட்டிகிட்டேன்
தான் சமைக்கும் சமையலில் நல்ல வாசனை வருகிறது என்று வாவ் என்று சொல்லி ரசித்தார் ரம்யா பாண்டியன். மேடம் இது நல்லாருக்கு இல்லைன்னு அவருக்கு ஜோடியாக வந்த கோமாளி புகழ் கேட்க, எது என்று கேட்டார் ரம்யா. ரெண்டு பேர் கையையும் கட்டி இருக்காங்களே இது என்று சொன்னார் புகழ், என் கிரகம் உங்ககிட்ட மாட்டிகிட்டேன் என்று சொன்னார் ரம்யா பாண்டியன்.

96 திரிஷா
96 படத்தின் திரிஷா மாதிரி வந்து இருந்தார் கோமாளி சிவாங்கி. இவர் பாலாஜிக்கு கோமாளியாக வந்து இருந்தார். அவரை கூப்பிட்ட தங்க பாண்டியன். திரிஷா கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா இல்லை ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று பாட, பாலாஜி செய்வதறியாது நின்றார். போதும்.. உன் ஷட்டரை சாத்து என்று சொன்னார் சிவாங்கி.

பில்லா நயன்தாரா
பில்லா நயன்தாரா கெட்டப்பில் நடிகை ரேகாவுக்கு கோமாளியாக ஜோடி சேர்ந்து இருந்தார் மணிமேகலை. ரேகாவை டென்ஷானாக்கி தோசையை தோசைக்கல் நிறைய ஊற்றி எடுக்க முடியாமல் திணறியவர் மணிமேகலை. ரேகா தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்க, அவரது வாயில் தண்ணீரை கவிழ்த்துவிட்டு, நேரம் போச்சு.. நமக்கு தண்ணியா முக்கியம் என்று கேட்டு திணற அடித்தார்.
-
விஜய் அண்ணா, உங்களை பத்தி பெருமையா பேசினா இப்படியா பண்ணுவீங்க? ஜனநாயகனை இழுத்து அட்டாக் செய்த ஜூலி -
Ambika: விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அம்பிகா.. அதுவும் எந்த சீரியல் தெரியுமா? இனி தான் சம்பவம் இருக்கு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ












Click it and Unblock the Notifications