காருக்குள்ள ரெண்டு பாப்பா ....புகழ் வெளியிட்ட வீடியோ.. காண்டான ரசிகர்கள்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் கண்டஸ்டண்டுகள் இந்தமாதிரி களம் இறங்குவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதிலும் புகழ் பவித்ரா தர்ஷா குப்தா இணைந்து வெளியிட்ட லைவ் வீடியோவை பார்த்ததும் அசந்து போய் விட்டார்கள் ரசிகர்ள்.
இப்படியெல்லாம் கூடவா ஒரு காருக்குள்ள இருப்பிங்க என்றும் கலாய்த்து கேள்வி கேட்டு வருகின்றனர்.

கோமாளிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் பலவேறு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது .இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக இருந்து ரசித்து சிரித்து வந்தனர்.தற்போது இந்த சீசன் நிறைவடைந்து விட்டதால் இந்த நிகழ்ச்சியை பலரும் மிஸ் பண்ணி வருகிறார்கள் .

கலக்கல் கோமாளிகள்
அதுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கண்டஸ்டண்டுகள் அனைவருமே ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டனர் .இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தாலும் கூட கிடைக்காத பேரும் புகழும் இந்த நிகழ்ச்சி மூலமாக இவர்களுக்கு கிடைத்திருக்கிறது .நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அனைவருமே ரொம்ப பிசியாக மாறிவிட்டார்கள் .

செம பிசி
விளம்பர சூட்டிங் ,புது திரைப்படங்களின் கமிட்மெண்ட் என பிஸியாக இருந்தாலும் தங்களுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகின்றனர். அதிலேயும் புகழின் புகழ் வேற லெவல் உயர்ந்துவிட்டது .இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில் இருந்த ரசிகர்களை விடவும் தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

சூப்பர் புகழ்
வடிவேலுவின் வளர்ச்சிக்கு இணையாக தற்போது இவரும் வளர்ந்து விட்டார் .அதனால்தான் குழந்தைகள் முதல் பெண்கள் என பலருக்கும் பிடித்த நபராக இவர் இருக்கிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் பாச மழையினை காணமுடிகிறது .அதுபோல பவித்ராவும் இவருடன் ஜோடியாக கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் புது பட வாய்ப்புகளில் பிஸியாக மாறிவிட்டார்.

புகழ் தர்ஷா பவித்ரா
ஆனாலும் தற்போது இவர்கள் அனைவரும் ஒன்றாக அடிக்கடி லைவில் வந்து ரசிகர்களுக்கு புத்துணர்வு ஊட்டி வருகின்றனர் .தொடர்ந்து புகழ் ,பவித்ரா ,தர்ஷா குப்தா ,மதுரை முத்து ,கனி ,ஷிவாங்கி என பலரும் லைவில் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை இந்த மாதிரி அடிக்கடி பார்ப்பது தான் ரசிகர்களுக்கு ஜாலியாக இருக்கிறதாம் .

அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லாத குறையை இந்த இன்ஸ்டாகிராம் தீர்த்து வருகிறது என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர் .ஆனாலும் இவர்கள் செய்யும் சேட்டைகள் வேற லெவலில் வைரலாகி வருகிறது .அந்த மாதிரிதான் தற்போது ஒரு விளம்பர சூட்டிங்கிற்கு புகழ் ,பவித்ரா ,தர்ஷா குப்தா மூவரும் ஒரு காருக்குள் இருந்தபடியே லைவ் வீடியோ போட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலை கூறி வருகின்றனர் .

ஒரே காருக்குள் ஜாலி
கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் கூட இவர்கள் ஜாலியாக பேசிய வீடியோக்களை பார்த்ததும் ரசிகர்களும் ஜாலியாக இருக்கின்றார் .ஆனாலும் எப்படித்தான் இந்த புகழால் மட்டும் இப்படி பொண்ணுங்களை மெயின்டனன்ஸ் பண்ண முடிகிறது என பொறாமைப்படும் சில ரசிகர்கள் கமெண்டுகளை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications