வராத டான்ஸ்.. விடாத ஷிவாங்கி.. அஸ்குமாரோ.. கலாய்த்துத் தள்ளும் ரசிகர்கள்
சென்னை: அஸ்குமாரோ குட்டீஸ்டார் நான்தான் என வராத டான்ஸை வந்த மாதிரியே ஆடி ரசிகர்களை சிரிக்க வைத்த ஷிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோக்களை பார்த்ததும் கமெண்ட் களால் சமூக வலைத்தளத்தை பாடாய்படுத்தும் நெட்டிசன்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .
அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்திருந்த நிகழ்ச்சியாக இது இருந்து வந்தது.

அடுத்த சீசன் எப்போ
இரண்டு சீசன் முடிந்து இருந்தாலும் தற்போது எப்போது 3வது சீசன் தொடங்குவார்கள் என தான் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருந்துவருகிறது .நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருகி வருவதற்க்கு நிகழ்ச்சியின் கண்டஸ்டன்களும் காரணம் .

சேஷ்டைகள்
ஆனாலும் தற்போது நிகழ்ச்சியில் இவர்களை காணாது தவித்து வந்த ரசிகர்களுக்கு இணையதளங்களின் மூலமாகவும் அதே சேட்டைகளை செய்து வருகின்றனர். என்னதான் பிஸியாக இவர்கள் இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கும் ஜாலியாக பதில் அளித்து வருகின்றனர். இதில் ரொம்பவே பிரபலமான ஷிவாங்கியின் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

டான்ஸ் ஆடி காமெடி
அதில் ஷிவாங்கி வராத டான்ஸை வர வைத்துக்கொண்டு ஆடுவது அருகில் இருப்பவர்களை மட்டுமல்லாமல் வீடியோவை பார்ப்பவர்களையும் சிரிக்க வைத்திருக்கிறது .அதனால் ஷிவாங்கியின் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு சூப்பர் என ஹார்டின் களை பறக்கவிட்டு வருகின்றனர் .நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். அதுலயும் சில ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்ட் போடுபவர்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் மிரட்டியும் இரக்கிறார்கள்.

அஸ்வினுடன் ஜோடி
இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி அஸ்வின் ஜோடியை யாரும் மறந்துவிட முடியாது .ரொமான்ஸ காதல் காமெடி என இவர்கள் செய்யும் சேட்டைகளை ரசிப்பதற்காக பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர் .தற்போது ஷிவாங்கியின் வீடியோவை பார்த்ததும் அஸ்வினை பற்றி பலர் கேட்டு வருகின்றனர் .இவரால் தான் அஸ்வின் இந்தளவிற்கு பாப்புலராகி விட்டார் என அஸ்வினே கூறியுள்ளார்.

ரொம்ப க்யூட்
இவர்களுடைய க்யூட்டான நடிப்பையும் காதலையும் ரசிக்கும் ரசிகர்கள் சீக்கிரத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் அட்வைஸ் பண்ணி வருகிறார்கள் .ஆனாலும் தற்போது தான் ஷிவாங்கியும் அஸ்வினும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான படிக்கட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பலர் கூறி வருகின்றனர்.

தேவதை
ஷிவாங்கியின் க்யூட்டான வீடியோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் புராணங்களில் வரும் தேவதை கதையை யாரும் நம்பவில்லை ஆனால் தற்போது உங்களைப் பார்த்ததும் அது உண்மை என தெரிகிறது தேவதை என்றால் எப்படி தான் இருக்கும் என்பதற்கு அடையாளமாகத் தான் நீங்கள் இருந்து வருகிறீர்கள் எனவும் கவிதைகளை கொட்டி இருக்கிறார்கள் .இந்த மாதிரி கமெண்ட் போட்ட ரசிகரை கமெண்டுக்கு சும்மாவே ஷிவாங்கி ஆடுவார் இந்த மாதிரி உசுப்பேத்திவிட்டால் இனி கேட்கவே வேண்டும் எனவும் சிலர் கலாய்க்கிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications