ஏப்ரல் மாதத்தில்.. ஓர் அர்த்த ஜாமத்தில்.. கூல் ஜெயந்த்தின் மகளிர் தின வாழ்த்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூல் ஜெயந்த் புகழ்பெற்ற பல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டர். இதுவரை 500 படங்களுக்கு மேல் கோரியோகிராஃபராக பணியாற்றி இருக்கிறார்.
நடிகர் அஜீத்தின் நெருங்கிய நண்பர். முதன்முதலில் வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில் அர்த்த ஜாமத்தில் பாடலுக்கு கோரியோகிராபர்... இப்படி தலயுடன் ஆரம்பித்து , தளபதிக்கும் என்று இருவருக்கும் உட்பட பலருக்கும் கோரியோகிராஃபி செய்துள்ள டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என்று பல மொழி படங்களில் டான் மாஸ்டர். ஒன்இந்தியா தமிழ் நேயர்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். பின்பொரு நாள் இவரின் முழு நேர்காணல் ஒன்இந்தியா நேயர்களுக்காக...
ஒன்இந்தியா தமிழ் வாசகர்களுக்கு கூல் ஜெயந்த்தின் வாழ்த்துகள்!#WomensDay #CoolJayanth #InternationalWomensDay pic.twitter.com/4OILZYbuf2
— Oneindia Tamil (@thatsTamil) March 9, 2019
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications