Web Series: பிரபல நட்சத்திரத்தின் மனைவி படும் அவஸ்தை....!
சென்னை: உல்லு ஆப் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிட்ட டி கோட் திவாங்கி வெப்சீரீஸ் மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் நடக்கும் கசமுசா பற்றிய கதை. இந்தி மொழி வெப்சீரீஸ்.
வெப்சீரீஸ் எடுக்க வேண்டும் என்றால் தங்களுக்கு தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு எடுத்தால்தான் உண்டு. கொஞ்சம் எல்லை மீறினாலும் காட்சிகள் முகம் சுளிக்க வைத்துவிடுகிறது.
ஒரு ஃபேமஸ் நடிகரின் மனைவி, கணவனின் தவறான சகவாசத்தால் என்ன மாதிரி மன உளைச்சலை அனுபவிக்கிறாள் என்பதுதான் கதை.

வீட்டிலேயே அட்டகாசம்
கணவன் தன்னை விடுத்து இன்னொரு பெண்ணுடன் பழக்கம் வைத்து இருப்பது ஒரு புறம் என்றால், அவளை வீட்டுக்கே அழைத்துக்கொண்டு வந்தும் சந்தோஷமாக இருக்கிறன். இதை கண்டும் காணாதது மாதிரி எத்தனை நாள் இருக்க முடியும்? அதுவும் ஒரு மனைவி....!

அம்மா உபதேசம்
அம்மாவிடம் அழ... அம்மா புருஷனை கைக்குள் போட்டுக்கொள்வது எப்படி என்றெல்லாம் சொல்லித் தருகிறார்கள். என்றாலும் அது எதுவும் இந்த சூப்பர் ஸ்டார் புருஷன் முன் எடுபடவில்லை. என்ன இது மிடில் கிளாஸ், லோ கிளாஸ் மாதிரி நடந்துக்கறேன்னு புருஷன் கிண்டல் அடிக்கிறான்.

தண்ணி தம்மு
புருஷன் சகவாசம் வைத்து இருக்கும் பெண்.. ரொம்ப அசால்ட்டா புகை பிடிக்கிறாள். பாட்டில் எடுத்து கிளாசில் ஊத்தி சர்வ சாதாரணமாக தண்ணி அடிக்கிறாள். இதை பார்த்து தானும் பழகிக்கொண்டு புருஷனை கைக்குள் போட்டுக்கொள்ளப் பார்த்தால் இதெல்லாம் ஒத்து வரவில்லை.

புருஷனை மீட்டாளா?
ஸ்டாரின் மனைவி தனது புருஷனை கெட்ட சுகவாசத்தில் இருந்து மீட்டாளா என்பதுதான் டி கோட் திவாங்கி வெப்சீரீஸ் கதை. எல்லா வெப் சீரீஸும் கிட்டத்தட்ட ஒரே ஃபார்முலாவை எடுத்து பயணிப்பதாவே தோன்றுகிறது. அதாவது சீரீஸ் எடுப்பதில் சுதந்திரம் என்கிற பெயரில் எல்லை மீறுவது என்கிற ஃபார்முலாவை கையில் எடுத்துக்கொண்டு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications