டான்ஸ் ஜோடி டான்ஸ் ஆஹா ஜட்ஜஸ்..அடடே தீபக்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 இன்று மாலை 6:30 மணி முதல் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜஸாக புன்னகை அரசி சிநேகா, நடிகை பூஜா, நடிகை ப்ரியா ராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
எப்போதும் போல நிகழ்ச்சித் தொகுப்பாளராக தீபக் பங்கேற்க, வித்தியாசமான போட்டியாளர்கள் களம் இறங்க உள்ளனர்.

மூன்று சீசன்களிலும்
டான்ஸ் ஜோடி டான்சில் மூன்று சீசன்களிலும் நடிகை புன்னகை அரசி சிநேகா நடுவராக பங்கேற்று வருகிறார். புதிதாக ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் புகழ் அகிலாண்டேஸ்வரி அதாவது பிரியா ராமன் மற்றும் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா என்று பாடி நடித்த நடிகை பூஜா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இளமையான தீபக்
என்றும் இளமையைத் தக்க வைத்து விருப்பத்துக்கு ஏற்ப நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த தீபக்தான் இந்த முறையும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கார்.இவர் எல்லாருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

வித்தியாசமான முறை
போட்டியாளர்கள் வித்தியாசமான முறையில் இந்த முறை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் பிரபலங்களுடன் டான்ஸ் ஆடப் போகிறார்கள் என்கிற புதிரையும் ஜீ தமிழ் டிவி ப்ரோமோவில் தெரிவித்து வருகிறது.

திறமைக்கே முன்னுரிமை
திறமைக்கே முன்னுரிமை, அழகு நிறத்தை பார்க்கப் போவதில்லை என்றும், அதன்படியே திறமையானவர்களைத் தேடித் பிடித்து இருப்பதையும் ப்ரோமோவில் பார்க்க முடிகிறது. இன்று மலை 6: 30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications